Bible Books

14
:
-

1. {மனமாற்றத்திற்கு அழைப்பு} PS QSSS இஸ்ரயேலே! உன் கடவுளாகியSESS ஆண்டவரிடம் திரும்பி வா;SESS நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.SEQE
2. QSSS இம்மொழிகளை ஏந்திSESS ஆண்டவரிடம் திரும்பி வந்துSESS இவ்வாறு சொல்லுங்கள்:SESS “தீவினை அனைத்தையும் BR அகற்றியருளும்,SESS நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;SESS நாங்கள் எங்கள் வாய்மொழியாம்SESS கனிகளை உமக்கு அளிப்போம்;SEQE
3. QSSS அசீரியர் எங்களைSESS விடுவிக்கமாட்டார்கள்;SESS குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;SESS எங்கள் கைவினைப் BR பொருள்களை நோக்கி,SESS ‘எங்கள் கடவுளே!’ என்றுSESS இனிச் சொல்லமாட்டோம்;SESS திக்கற்றவன் உம்மிடத்தில்SESS பரிவைப் பெறுகிறான்” BR எனச் சொல்லுங்கள்.SEQE
4. QSSS அவர்களுடைய BR பற்றுறுதியின்மையைSESS நான் குணமாக்குவேன்;SESS அவர்கள்மேல் உளமாரSESS அன்பு கூர்வேன்.SESS அவர்கள் மேலிருந்த என் சினம்SESS தணிந்துவிட்டது.SEQE
5. QSSS நான் இஸ்ரயேலுக்குப்SESS பனி போலிருப்பேன்;SESS அவன் லீலிபோல் மலருவான்;SESS லெபனோனின் மரம்போல் BR வேரூன்றி நிற்பான்.SEQE
6. QSSS அவனுடைய கிளைகள்SESS விரிந்து பரவும்;SESS அவன் பொலிவுSESS ஒலிவ மரம் போல் இருக்கும்;SESS லெபனோனைப்போல்SESS அவன் நறுமணம் பரப்புவான்.SEQE
7. QSSS அவர்கள் திரும்பிவந்து என்*SESS நிழலில் குடியிருப்பார்கள்;SESS கோதுமைபோல்SESS தழைத்தோங்குவார்கள்.SESS திராட்சைக் கொடிபோல்SESS செழிப்படைவார்கள்.SESS லெபனோனின்SESS திராட்சை இரசம்போல் BR அவர்களது புகழ் விளங்கும்.SEQE
8. QSSS இனிமேல் எப்ராயிமுக்குச்SESS சிலைகள் எதற்கு?SESS நானே அவனுக்குச்SESS செவி சாய்த்து,SESS அவன்மேல்SESS அக்கறை கொண்டுள்ளேன்;SESS நான் பசுமையானSESS தேவதாரு மரம் போன்றவன்.SESS உன் கனி எல்லாம்SESS என்னிடமிருந்தே வரும். * * ‘அவர்’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
9. QSSS ஞானம் நிறைந்தவன் எவனோ,SESS அவன் இவற்றை BR உணர்ந்து கொள்ளட்டும்;SESS பகுத்தறிவு உள்ளவன் எவனோ,SESS அவன் இவற்றைSESS அறிந்து கொள்ளட்டும்;SESS ஆண்டவரின் நெறிகள்SESS நேர்மையானவை;SESS நேர்மையானவர்கள்SESS அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;SESS மீறுகிறவர்கள்SESS அவற்றில் இடறி விழுகின்றார்கள்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×