Bible Books

3
:
-

1. {ஓசேயாவும் உண்மையற்ற மனைவியும்} PS QSSS ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:SESS “இஸ்ரயேல் மக்கள் வேற்றுத்SESS தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு,SESS உயர்ந்த திராட்சை அடைகளை* BR விரும்புகின்றனர்.SESS எனினும் அவர்கள்மேல்SESS ஆண்டவர் அன்பு வைத்துள்ளார்.SESS இதற்கு அடையாளமாகSESS நீ மறுபடியும் போய்,SESS வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும் BR விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல்SESS காதல் கொள்.”SEQE
2. QSSS அவ்வாறே நான் அவளைப்SESS பதினைந்து வெள்ளிக்காசுகளையும்*SESS ஒன்றரை கலம்** அளவுள்ளSESS வாற்கோதுமையும் கொடுத்துSESS எனக்கென வாங்கிக்கொண்டேன். * * இவை பாகால் வழிபாட்டில் படைக்கப்பட்டவை SEQE
3. QSSS பின்பு நான் அவளை நோக்கி,SESS ‘நீ வேசித்தொழில் புரியாமலும்SESS வேறொருவனுக்கு உடைமையாகாமலும்,SESS நெடுநாள் எனக்கே உரியவளாய்SESS வாழவேண்டும்.SESS நானும் அவ்வண்ணமேSESS உனக்காக வாழ்வேன்’ என்றேன். * * ‘பதினைந்து செக்கேல் நிறையுள்ள வெள்ளி’ என்பது எபிரேய பாடம்; ** ‘ஒன்றரை கோமர்’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
4. QSSS இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள்SESS அரசனின்றி, தலைவனின்றி,SESS பலியின்றி, பலி பீடமின்றி,SESS குருத்துவ உடையின்றி,SESS குலதெய்வச் சிலைகளுமின்றிSESS இருப்பார்கள்.SEQE
5. QSSS அதற்குப் பிறகு,SESS இஸ்ரயேல் மக்கள்SESS தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும்SESS தங்கள் அரசனாகிய தாவீதையும்SESS தேடி வருவார்கள்;SESS இறுதி நாள்களில் ஆண்டவரையும்SESS அவர்தம் நன்மைகளையும் நாடி BR நடுக்கத்தோடு வருவார்கள்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×