1. {இஸ்ரயேலரின் போலி மனமாற்றம்} PS QSSS “வாருங்கள், ஆண்டவரிடம் நாம்SESS திரும்புவோம்; நம்மைக்SESS காயப்படுத்தியவர் அவரே,SESS அவரே நம்மைக் குணமாக்குவார்;SESS நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே,SESS அவரே நம் காயங்களைக் கட்டுவார்.SEQE
2. QSSS இரண்டு நாளுக்குப் பிறகுSESS நமக்குப் புத்துயிர் அளிப்பார்;SESS மூன்றாம் நாளில்SESS நம்மை எழுப்பி விடுவார்;SESS அப்பொழுது நாம்SESS அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.SEQE
3. QSSS நாம் அறிவடைவோமாக,SESS ஆண்டவரைப்பற்றிSESS அறிய முனைந்திடுவோமாக;SESS அவருடைய புறப்பாடுSESS புலரும் பொழுதுபோல் திண்ணமானது;SESS மழைபோலவும், நிலத்தை நனைக்கும்SESS இளவேனிற்கால மாரிபோலவும்SESS அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.SEQE
4. QSSS எப்ராயிமே! உன்னை நான்SESS என்ன செய்வேன்?SESS யூதாவே! உன்னை நான்SESS என்ன செய்வேன்?SESS உங்கள் அன்புSESS காலைநேர மேகம் போலவும்SESS கதிரவனைக் கண்ட பனிபோலவும்SESS மறைந்துபோகிறதே!SEQE
5. QSSS அதனால்தான் நான்SESS இறைவாக்கினர் வழியாகSESS அவர்களை வெட்டி வீழ்த்தினேன்;SESS என் வாய்மொழிகளில்SESS அவர்களைக் கொன்று விட்டேன்;SESS எனது தண்டனைத் தீர்ப்புSESS ஒளிபோல வெளிப்படுகின்றது.SEQE
6. QSSS உண்மையாகவேSESS நான் விரும்புவது பலியை அல்ல,SESS இரக்கத்தையே விரும்புகின்றேன்;SESS எரிபலிகளைவிட,SESS கடவுளை அறியும் அறிவையேSESS நான் விரும்புகின்றேன்.SEQE
7. QSSS அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில்SESS உடன்படிக்கையை மீறினார்கள்;SESS அங்கே எனக்குSESS நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். * மத் 9:13; 12:7 SEQE
8. QSSS கிலயாது கொடியோர் நிறைந்த நகர்;SESS அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.SEQE
9. QSSS கொள்ளையர் கூட்டம்SESS வழிப்போக்கருக்காகக்SESS காத்திருப்பது போல்SESS குருக்களின் கூட்டம்SESS செக்கேமுக்குப் போகிற வழியில்SESS காத்திருந்து கொலை செய்கின்றது;SESS கொடுமையன்றோ அவர்கள் செய்வது!SEQE
10. QSSS இஸ்ரயேல் குடும்பத்தாரிடம்SESS மிகக் கொடிய செயலொன்றைSESS நான் கண்டேன்;SESS அங்கே எப்ராயிமின்SESS வேசித்தனம் இருந்தது,SESS இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.SEQE
11. QSSS யூதாவே! உனக்கும்SESS அறுவடைக்காலம் ஒன்றுSESS குறிக்கப்பட்டிருக்கின்றது.SESS நான் என் மக்களைSESS நன்னிலைக்குத் திரும்பக்SESS கொணரும் போது,SEPE