Bible Books

5
:
-

1. {குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு} PS QSSS குருக்களே, இதைக் கேளுங்கள்;SESS இஸ்ரயேல் குடும்பத்தாரே,SESS கவனியுங்கள்;SESS அரசனின் வீட்டாரே,SESS செவி கொடுங்கள்;SESS உங்களுக்கு எதிராகவேSESS தீர்ப்புத் தரப்படுகின்றது;SESS நீங்கள் மிஸ்பாவில்SESS ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;SESS தாபோர்மீது விரிக்கப்பட்டSESS வலையுமாயிருக்கின்றீர்கள்.SEQE
2. QSSS வஞ்சகர்கள் கொலைத் தொழிலில்SESS ஆழ்ந்துள்ளார்கள்;SESS அவர்கள் அனைவரையும்SESS தண்டிப்பேன்.SEQE
3. QSSS எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்;SESS இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று;SESS எப்ராயிமே! நீ வேசித்தனத்தில்SESS ஈடுபட்டிருக்கின்றாய்;SESS இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;SEQE
4. QSSS அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவரSESS அவர்களின் செயல்கள் விடுவதில்லை;SESS ஏனெனில், விபசாரப் புத்திSESS அவர்களை ஆட்கொண்டுள்ளது;SESS ஆண்டவரைப்பற்றிய அறிவுSESS அவர்களுக்கில்லை.SEQE
5. QSSS இஸ்ரயேலின் இறுமாப்புSESS அவனுக்கு எதிராகச் சான்று கூறும்;SESS இஸ்ரயேலும் எப்ராயிமும்SESS தங்கள் தீச்செயலால்SESS இடறிவிழுவார்கள்;SESS யூதாவும் அவர்களோடுSESS இடறிவிழுவான். * "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.QE SEQE
6. QSSS தங்கள் ஆடு மாடுகளோடுSESS அவர்கள் ஆண்டவரைத்SESS தேடிப் போவார்கள்;SESS ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;SESS அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.SEQE
7. QSSS ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம்SESS செய்தார்கள்; ஏனெனில்SESS அன்னியப் பிள்ளைகளைப்SESS பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும்SESS அவர்கள் நிலங்களையும்SESS அமாவாசை விழுங்கப் போகிறது.SEQE
8. QSSS கிபயாவில் கொம்பு ஊதுங்கள்;SESS இராமாவில் எக்காளம் முழக்குங்கள்;SESS பெத்தாவேனில் போர்க்குரல்SESS எழுப்புங்கள்;SESS பென்யமின்! உன்னைப்SESS பின் தொடருகின்றார்கள்.SEQE
9. QSSS தண்டனை வழங்கப்படும் நாளில்SESS எப்ராயிம் பாழாவான்;SESS இஸ்ரயேலின் குலங்களுக்குSESS உறுதியாய் நேரிடப் போவதையேSESS அறிவிக்கின்றேன்.SEQE
10. QSSS யூதாவின் தலைவர்கள்SESS எல்லைக்கல்லைத் தள்ளிSESS வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்;SESS அவர்கள் மேல் என் கோபத்தைSESS வெள்ளப்பெருக்கைப்போல்SESS கொட்டித் தீர்ப்பேன்.SEQE
11. QSSS எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;SESS தண்டனைத் தீர்ப்பால்SESS நொறுக்கப்படுகின்றான்;SESS அவன் வீணான கட்டளைகளைப்SESS பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.SEQE
12. QSSS ஆகையால் எப்ராயிமுக்குSESS நான் விட்டில்போல் இருக்கின்றேன்;SESS யூதாவின் வீட்டாருக்குப்SESS புற்றுநோய்போல் இருக்கின்றேன்.SEPEQE
13. {வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை} PS QSSS எப்ராயிம் தன் பிணியைக்SESS கண்டுகொண்டான்;SESS யூதா தன் காயத்தைSESS உணர்ந்து கொண்டான்;SESS எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி,SESS யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.SESS ஆனால், உங்களைக் குணமாக்கவோ,SESS உங்கள் காயங்களை ஆற்றவோSESS அவனால் இயலாது.SEQE
14. QSSS ஏனெனில், நான் எப்ராயிமுக்குச்SESS சிங்கத்தைப் போலவும்,SESS யூதாவின் வீட்டாருக்குச்SESS சிங்கக்குட்டியைப்போலவும்SESS இருப்பேன்;SESS நான், நானே அவர்களைக்SESS கவ்விப் பிடிப்பேன்;SESS தூக்கிக்கொண்டு போவேன்;SESS விடுவிப்பவன் எவனுமே இரான்.SEQE
15. QSSS தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று,SESS என்னைத் தேடி வரும்வரை,SESS நான் என் இடத்திற்குத்SESS திரும்பிப் போய்விடுவேன்.SESS தங்கள் துன்பத்திலே அவர்கள்SESS என்னைத் தேடுவார்கள்.SEPEQE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×