1. {சிலைவழிபாட்டிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு} PS QSSS எப்ராயிம் பேசியபோது ஏனையோர்SESS நடுங்கினர்; இஸ்ரயேலில் அவன்SESS மிக உயர்ந்திருந்தான்; ஆனால்,SESS பாகாலை வழிபட்டSESS குற்றத்திற்காய் மடிந்தான்.SEQE
2. QSSS இப்போதும், அவர்கள்SESS பாவத்தின்மேல் பாவம்SESS செய்கிறார்கள்;SESS சிலைகளைத் தங்களுக்கெனSESS வார்த்துக் கொள்கிறார்கள்;SESS அவர்களுடைய வெள்ளியில்SESS செய்யப்பட்ட சிலைகள் அவை;SESS அவை யாவும்SESS தட்டானின் கைவேலைகளே;SESS “இவற்றுக்குப் பலியிடுங்கள்”*SESS என்கிறார்கள் அவர்கள்;SESS மனிதர் கன்றுக்குட்டிகளைSESS முத்தமிடுகின்றார்கள்.SEQE
3. QSSS ஆதலால் அவர்கள்SESS காலையில் காணும் மேகம்போலும்,SESS விரைவில் உலர்ந்துபோகும்SESS பனித்துளி போலும்,SESS சுழற்காற்றில் சிக்கியSESS களத்துத் துரும்பு போலும்SESS பலகணி வழியாய் வெளிப்பட்டSESS புகைபோலும் ஆவார்கள்.SEQE
4. QSSS எகிப்து நாட்டினின்றுSESS உன்னை விடுவித்த நாள் முதல்SESS நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;SESS என்னைத்தவிரSESS வேறு கடவுளை நீ அறியாய்;SESS என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.SEQE
5. QSSS வறண்ட நிலமாகிய பாலைவெளியில்SESS உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே;SEQE
6. QSSS வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால்SESS அவர்கள் மனநிறைவுற்றார்கள்;SESS மன நிறைவடைந்ததும் செருக்குற்றுSESS என்னை மறந்து போனார்கள். * இச 8:11-17 SEQE
7. QSSS ஆதலால் நான் அவர்களுக்குSESS ஒரு சிங்கம்போலிருப்பேன்;SESS வேங்கைபோலப் பாயுமாறுSESS வழியோரத்தில் மறைந்திருப்பேன். * இச 8:11-17 SEQE
8. QSSS குட்டியைப் பறிகொடுத்தSESS பெண் கரடிபோல்SESS அவர்கள்மேல் பாய்ந்துSESS அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்;SESS சிங்கத்தைப் போல் அங்கேயேSESS அவர்களைத் தின்றொழிப்பேன்;SESS காட்டுவிலங்குSESS அவர்களைக் கிழித்தெறியும்.SEQE
9. QSSS இஸ்ரயேலே, உன்னை நான்SESS அழிக்கப் போகின்றேன்;SESS *உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?*SEQE
10. QSSS ‘எனக்கு அரசன் வேண்டும்,SESS தலைவர்கள் வேண்டும்’ என்றுSESS என்னிடம் கேட்டாய்.SESS உன்னை மீட்கும் அரசன் எங்கே?SESS உன் நகர் அனைத்திலும் உள்ளSESS தலைவர்கள் எங்கே?*SEQE
11. QSSS வேண்டா வெறுப்போடு உனக்கு நான்SESS ஓர் அரசனைத் தந்தேன்;SESS என் சினத்தில் நான்SESS அவனை அகற்றிவிட்டேன். * 1 சாமு 8:5-6 SEPEQE
12. {அழிவு வருவது திண்ணம்} PS QSSS எப்ராயிமின் தீச்செயல்SESS சேர்த்து வைக்கப்பட்டுள்ளது;SESS அவனுடைய பாவம்SESS சேமித்து வைக்கப்பட்டுள்ளது. * 1 சாமு 10:17-24; 15:26 SEQE
13. QSSS அவனுக்கான பேறுகால வேதனைSESS வந்தாயிற்று; ஆனால்,SESS அவன் ஓர் அறிவற்ற பிள்ளை;SESS பிறக்கும் நேரம் வந்து விட்டது;SESS ஆனால், கருப்பையை விட்டுSESS வெளியேற மறுக்கிறான்.SEQE
14. QSSS பாதாளத்தின் பிடியினின்றுSESS அவர்களை விடுவிப்பேனோ?SESS சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ?SESS சாவே! உன்SESS கொள்ளை நோய்கள் எங்கே?SESS பாதாளமே! உன்SESS அழிவு வேலை எங்கே?SESS தற்போது இரக்கம் என்னிடம் இல்லை.SEQE
15. QSSS எப்ராயிம் தன் சகோதரருள்SESS கனி தரும் மரம் போலிருக்கலாம்;SESS ஆயினும் ஆண்டவரின் மூச்சாகியSESS கீழைக் காற்றுSESS பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்;SESS வந்து அவனுடைய நீரோடைகளையும்,SESS நீரூற்றுகளையும்SESS வறண்டு போகச் செய்யும்.SESS அவனது கருவூலத்திலிருந்துSESS விலையுயர்ந்த பொருள்களை எல்லாம்SESS வாரிக்கொண்டு போகும். * 1 கொரி 15:55 SEQE
16. QSSS சமாரியா தன் கடவுளை எதிர்த்துக்SESS கலகமூட்டிற்று;SESS அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்;SESS அதன் குடிமக்கள்SESS வாளால் மடிவார்கள்,SESS அவர்களுடைய குழந்தைகள்SESS மோதியடிக்கப்படுவார்கள்;SESS அவர்களுடைய கர்ப்பவதிகள்SESS கிழித்தெறியப் படுவார்கள்.SEPE