Bible Books

:
4

1. நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள்,
யாக்கோபின் இறைவனை சத்தமிட்டு ஆர்ப்பரியுங்கள்.
1. To the chief Musician H5329 upon H5921 Gittith H1665 , A Psalm of Asaph H623 . Sing aloud H7442 unto God H430 our strength H5797 : make a joyful noise H7321 unto the God H430 of Jacob H3290 .
2. இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்;
நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள்.
2. Take H5375 a psalm H2172 , and bring H5414 hither the timbrel H8596 , the pleasant H5273 harp H3658 with H5973 the psaltery H5035 .
3. நாளிலும்,
நமது பண்டிகையின் நாளான பெளர்ணமி நாளிலும் கொம்பு எக்காளத்தை ஊதுங்கள்.
3. Blow up H8628 the trumpet H7782 in the new moon H2320 , in the time appointed H3677 , on our solemn feast H2282 day H3117 .
4. இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும்,
யாக்கோபின் இறைவனுடைய நியமமாகவும் இருக்கிறது.
4. For H3588 this H1931 was a statute H2706 for Israel H3478 , and a law H4941 of the God H430 of Jacob H3290 .
5. இறைவன் எகிப்திற்கு விரோதமாகப் புறப்பட்டபொழுது,
அதை யோசேப்புக்கான ஒழுங்குவிதியாக ஏற்படுத்தினார். நான் அறியாத ஒரு குரலை இவ்வாறு கேட்டேன்:
5. This he ordained H7760 in Joseph H3084 for a testimony H5715 , when he went out H3318 through H5921 the land H776 of Egypt H4714 : where I heard H8085 a language H8193 that I understood H3045 not H3808 .
6. “நான் அவர்களுடைய தோள்களிலிருந்து சுமையை விலக்கினேன்;
கனமான கூடைகளை சுமப்பதிலிருந்து அவர்களுடைய கைகளை விடுவித்தேன்.
6. I removed H5493 his shoulder H7926 from the burden H4480 H5447 : his hands H3709 were delivered H5674 from the pots H4480 H1731 .
7. உங்கள் கஷ்டத்தில் நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் உங்களைத் தப்புவித்தேன்;
முழங்குகிற மேகத்திலிருந்து நான் உங்களுக்குப் பதிலளித்தேன்;
மேரிபாவின் தண்ணீர் அருகில் நான் உங்களைச் சோதித்தேன்.
7. Thou calledst H7121 in trouble H6869 , and I delivered H2502 thee ; I answered H6030 thee in the secret place H5643 of thunder H7482 : I proved H974 thee at H5921 the waters H4325 of Meribah H4809 . Selah H5542 .
8. என் மக்களே கேளுங்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்;
இஸ்ரயேலே, நீங்கள் எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
8. Hear H8085 , O my people H5971 , and I will testify H5749 unto thee : O Israel H3478 , if H518 thou wilt hearken H8085 unto me;
9. உங்கள் மத்தியில் நீங்கள் வேறு தெய்வத்தை வைத்திருக்கக்கூடாது;
வேறு எந்த தெய்வத்தையும் நீங்கள் வணங்கவும் கூடாது.
9. There shall no H3808 strange H2114 god H410 be H1961 in thee; neither H3808 shalt thou worship H7812 any strange H5236 god H410 .
10. எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே;
உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள்;
நானே அதை நிரப்புவேன்.
10. I H595 am the LORD H3068 thy God H430 , which brought H5927 thee out of the land H4480 H776 of Egypt H4714 : open thy mouth H6310 wide H7337 , and I will fill H4390 it.
11. “ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்;
இஸ்ரயேல் மக்கள் எனக்குப் அடங்கியிருக்கவில்லை.
11. But my people H5971 would not H3808 hearken H8085 to my voice H6963 ; and Israel H3478 would H14 none H3808 of me.
12. எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி,
அவர்களை அவர்களுடைய பிடிவாதமான இருதயங்களுக்கே ஒப்புவித்தேன்.
12. So I gave them up H7971 unto their own hearts H3820 ' lust H8307 : and they walked H1980 in their own counsels H4156 .
13. “என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால்,
இஸ்ரயேலர் என் வழிகளைப் பின்பற்றியிருந்தால்,
எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.
13. Oh that H3863 my people H5971 had hearkened H8085 unto me, and Israel H3478 had walked H1980 in my ways H1870 !
14. நான் எவ்வளவு விரைவில் அவர்களுடைய பகைவர்களை அடக்குவேன்,
என் கரம் அவர்களின் எதிரிகளுக்கு விரோதமாய் திரும்பும்!
14. I should soon H4592 have subdued H3665 their enemies H341 , and turned H7725 my hand H3027 against H5921 their adversaries H6862 .
15. யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்;
அவர்களுக்குரிய தண்டனை என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும்.
15. The haters H8130 of the LORD H3068 should have submitted H3584 themselves unto him : but their time H6256 should have endured H1961 forever H5769 .
16. ஆனால் நீங்களோ, மிகச்சிறந்த கோதுமையினால் உணவளிக்கப்படுவீர்கள்;
மலைத் தேனினால் நான் உங்களைத் திருப்தியாக்குவேன்.” PE
16. He should have fed H398 them also with the finest H4480 H2459 of the wheat H2406 : and with honey H1706 out of the rock H4480 H6697 should I have satisfied H7646 thee.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×