|
|
1. நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள், யாக்கோபின் இறைவனை சத்தமிட்டு ஆர்ப்பரியுங்கள்.
|
1. To the chief Musician H5329 upon H5921 Gittith H1665 , A Psalm of Asaph H623 . Sing aloud H7442 unto God H430 our strength H5797 : make a joyful noise H7321 unto the God H430 of Jacob H3290 .
|
2. இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்; நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள்.
|
2. Take H5375 a psalm H2172 , and bring H5414 hither the timbrel H8596 , the pleasant H5273 harp H3658 with H5973 the psaltery H5035 .
|
3. நாளிலும், நமது பண்டிகையின் நாளான பெளர்ணமி நாளிலும் கொம்பு எக்காளத்தை ஊதுங்கள்.
|
3. Blow up H8628 the trumpet H7782 in the new moon H2320 , in the time appointed H3677 , on our solemn feast H2282 day H3117 .
|
4. இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும், யாக்கோபின் இறைவனுடைய நியமமாகவும் இருக்கிறது.
|
4. For H3588 this H1931 was a statute H2706 for Israel H3478 , and a law H4941 of the God H430 of Jacob H3290 .
|
5. இறைவன் எகிப்திற்கு விரோதமாகப் புறப்பட்டபொழுது, அதை யோசேப்புக்கான ஒழுங்குவிதியாக ஏற்படுத்தினார். நான் அறியாத ஒரு குரலை இவ்வாறு கேட்டேன்:
|
5. This he ordained H7760 in Joseph H3084 for a testimony H5715 , when he went out H3318 through H5921 the land H776 of Egypt H4714 : where I heard H8085 a language H8193 that I understood H3045 not H3808 .
|
6. “நான் அவர்களுடைய தோள்களிலிருந்து சுமையை விலக்கினேன்; கனமான கூடைகளை சுமப்பதிலிருந்து அவர்களுடைய கைகளை விடுவித்தேன்.
|
6. I removed H5493 his shoulder H7926 from the burden H4480 H5447 : his hands H3709 were delivered H5674 from the pots H4480 H1731 .
|
7. உங்கள் கஷ்டத்தில் நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் உங்களைத் தப்புவித்தேன்; முழங்குகிற மேகத்திலிருந்து நான் உங்களுக்குப் பதிலளித்தேன்; மேரிபாவின் தண்ணீர் அருகில் நான் உங்களைச் சோதித்தேன்.
|
7. Thou calledst H7121 in trouble H6869 , and I delivered H2502 thee ; I answered H6030 thee in the secret place H5643 of thunder H7482 : I proved H974 thee at H5921 the waters H4325 of Meribah H4809 . Selah H5542 .
|
8. என் மக்களே கேளுங்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்; இஸ்ரயேலே, நீங்கள் எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
|
8. Hear H8085 , O my people H5971 , and I will testify H5749 unto thee : O Israel H3478 , if H518 thou wilt hearken H8085 unto me;
|
9. உங்கள் மத்தியில் நீங்கள் வேறு தெய்வத்தை வைத்திருக்கக்கூடாது; வேறு எந்த தெய்வத்தையும் நீங்கள் வணங்கவும் கூடாது.
|
9. There shall no H3808 strange H2114 god H410 be H1961 in thee; neither H3808 shalt thou worship H7812 any strange H5236 god H410 .
|
10. எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள்; நானே அதை நிரப்புவேன்.
|
10. I H595 am the LORD H3068 thy God H430 , which brought H5927 thee out of the land H4480 H776 of Egypt H4714 : open thy mouth H6310 wide H7337 , and I will fill H4390 it.
|
11. “ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்; இஸ்ரயேல் மக்கள் எனக்குப் அடங்கியிருக்கவில்லை.
|
11. But my people H5971 would not H3808 hearken H8085 to my voice H6963 ; and Israel H3478 would H14 none H3808 of me.
|
12. எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி, அவர்களை அவர்களுடைய பிடிவாதமான இருதயங்களுக்கே ஒப்புவித்தேன்.
|
12. So I gave them up H7971 unto their own hearts H3820 ' lust H8307 : and they walked H1980 in their own counsels H4156 .
|
13. “என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் என் வழிகளைப் பின்பற்றியிருந்தால், எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.
|
13. Oh that H3863 my people H5971 had hearkened H8085 unto me, and Israel H3478 had walked H1980 in my ways H1870 !
|
14. நான் எவ்வளவு விரைவில் அவர்களுடைய பகைவர்களை அடக்குவேன், என் கரம் அவர்களின் எதிரிகளுக்கு விரோதமாய் திரும்பும்!
|
14. I should soon H4592 have subdued H3665 their enemies H341 , and turned H7725 my hand H3027 against H5921 their adversaries H6862 .
|
15. யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்; அவர்களுக்குரிய தண்டனை என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும்.
|
15. The haters H8130 of the LORD H3068 should have submitted H3584 themselves unto him : but their time H6256 should have endured H1961 forever H5769 .
|
16. ஆனால் நீங்களோ, மிகச்சிறந்த கோதுமையினால் உணவளிக்கப்படுவீர்கள்; மலைத் தேனினால் நான் உங்களைத் திருப்தியாக்குவேன்.” PE
|
16. He should have fed H398 them also with the finest H4480 H2459 of the wheat H2406 : and with honey H1706 out of the rock H4480 H6697 should I have satisfied H7646 thee.
|