Bible Books

:

1. யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர்,
நீர் என்னை அறிந்துமிருக்கிறீர்.
1. To the chief Musician H5329 , A Psalm H4210 of David H1732 . O LORD H3068 , thou hast searched H2713 me , and known H3045 me .
2. நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்;
நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர்.
2. Thou H859 knowest H3045 my downsitting H3427 and mine uprising H6965 , thou understandest H995 my thought H7454 afar off H4480 H7350 .
3. நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்;
என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர்.
3. Thou compassest H2219 my path H734 and my lying down H7252 , and art acquainted H5532 with all H3605 my ways H1870 .
4. என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே,
யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர்.
4. For H3588 there is not H369 a word H4405 in my tongue H3956 , but , lo H2005 , O LORD H3068 , thou knowest H3045 it altogether H3605 .
5. நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து,
நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர்.
5. Thou hast beset H6696 me behind H268 and before H6924 , and laid H7896 thine hand H3709 upon H5921 me.
6. இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது.
6. Such knowledge H1847 is too wonderful H6383 for H4480 me ; it is high H7682 , I cannot H3808 H3201 attain unto it.
7. உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்?
உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்?
7. Whither H575 shall I go H1980 from thy spirit H4480 H7307 ? or whither H575 shall I flee H1272 from thy presence H4480 H6440 ?
8. நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
8. If H518 I ascend up H5266 into heaven H8064 , thou H859 art there H8033 : if I make my bed H3331 in hell H7585 , behold H2009 , thou art there .
9. அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும்,
கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும்,
9. If I take H5375 the wings H3671 of the morning H7837 , and dwell H7931 in the uttermost parts H319 of the sea H3220 ;
10. அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்;
உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.
10. Even H1571 there H8033 shall thy hand H3027 lead H5148 me , and thy right hand H3225 shall hold H270 me.
11. “நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும்,
ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும்,
11. If I say H559 , Surely H389 the darkness H2822 shall cover H7779 me ; even the night H3915 shall be light H216 about H1157 me.
12. இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது;
இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்;
ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது.
12. Yea H1571 , the darkness H2822 hideth H2821 not H3808 from H4480 thee ; but the night H3915 shineth H215 as the day H3117 : the darkness H2825 and the light H219 are both alike to thee .
13. என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்;
என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர்.
13. For H3588 thou H859 hast possessed H7069 my reins H3629 : thou hast covered H5526 me in my mother H517 's womb H990 .
14. நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால்,
நான் உம்மைத் துதிக்கிறேன்;
உமது செயல்கள் ஆச்சரியமானவை,
நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன்.
14. I will praise H3034 thee; for H5921 H3588 I am fearfully H3372 and wonderfully H6395 made: marvelous H6381 are thy works H4639 ; and that my soul H5315 knoweth H3045 right well H3966 .
15. நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது,
நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது,
என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.
15. My substance H6108 was not H3808 hid H3582 from H4480 thee, when H834 I was made H6213 in secret H5643 , and curiously wrought H7551 in the lowest parts H8482 of the earth H776 .
16. உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன;
எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும்,
அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
16. Thine eyes H5869 did see H7200 my substance , yet being unperfect H1564 ; and in H5921 thy book H5612 all H3605 my members were written H3789 , which in continuance H3117 were fashioned H3335 , when as yet there was none H3808 H259 of them.
17. இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை!
அவைகளின் தொகை எவ்வளவு பெரியது!
17. How H4100 precious H3365 also are thy thoughts H7454 unto me , O God H410 ! how H4100 great H6105 is the sum H7218 of them!
18. நான் அவைகளை எண்ணப்போனால்,
அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்;
நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன்.
18. If I should count H5608 them , they are more in number H7235 than the sand H4480 H2344 : when I awake H6974 , I am still H5750 with thee H5973 .
19. இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்!
இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்!
19. Surely H518 thou wilt slay H6991 the wicked H7563 , O God H433 : depart H5493 from H4480 me therefore , ye bloody H1818 men H376 .
20. அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்;
உம்முடைய விரோதிகள் உமது பெயரைத் தவறாய் பயன்படுத்துகிறார்கள்.
20. For H834 they speak H559 against thee wickedly H4209 , and thine enemies H6145 take H5375 thy name in vain H7723 .
21. யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ?
உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமல் இருக்கிறேனோ?
21. Do not H3808 I hate H8130 them , O LORD H3068 , that hate H8130 thee? and am not I grieved H6962 with those that rise up against H8618 thee?
22. ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன்.
அவர்களை என் பகைவர்களாகவே நான் எண்ணுகிறேன்.
22. I hate H8130 them with perfect H8503 hatred H8135 : I count H1961 them mine enemies H341 .
23. இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னை சோதித்து என் வருத்தமான சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
23. Search H2713 me , O God H410 , and know H3045 my heart H3824 : try H974 me , and know H3045 my thoughts H8312 :
24. உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து,
நித்திய வழியிலே என்னை நடத்தும். PE
24. And see H7200 if H518 there be any wicked H6090 way H1870 in me , and lead H5148 me in the way H1870 everlasting H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×