1. PS QSSS இதோ! இவை என் கண்களே கண்டவை;SESS என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.SEQE
2. QSSS நீங்கள் அறிந்திருப்பதைSESS நானும் அறிந்திருக்கின்றேன்;SESS நான் உங்களுக்குSESS எதிலும் இளைத்தவன் இல்லை.SEQE
3. QSSS ஆனால் நான் எல்லாம் வல்லவரோடுSESS சொல்லாடுவேன்;SESS கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,SEQE
4. QSSS நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;SESS நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.SEQE
5. QSSS ஐயோ! பேசாதுSESS அனைவரும் அமைதியாக இருங்கள்;SESS அதுவே உங்களுக்கு ஞானமாகும்.SEQE
6. QSSS இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;SESS என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.SEQE
7. QSSS இறைவன் பொருட்டுSESS முறைகேடாய்ப் பேசுவீர்களா?SESS அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?SEQE
8. QSSS கடவுள் பொருட்டுSESS ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லதுSESS அவர்க்காக வாதாடுவீர்களா?SEQE
9. QSSS அவர் உங்களை ஆராய்ந்தால்SESS உங்களில் நல்லதைக் காண்பாரா?SESS அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல,SESS அவரையும் வஞ்சிப்பீர்களா?SEQE
10. QSSS நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்SESS உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.SEQE
11. QSSS அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?SESS அவருடைய அச்சுறுத்தல்SESS உங்கள் மீது விழாதா?SEQE
12. QSSS உங்களுடைய மூதுரைகள்SESS சாம்பலையொத்த முதுமொழிகள்;SESS உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்SESS களிமண்ணையொத்த வாதங்கள்.SEQE
13. QSSS பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;SESS எனக்கு எது வந்தாலும் வரட்டும்.SEQE
14. QSSS என் சதையை என் பற்களிடையேSESS ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?SESS என் உயிரை என் கைகளால்SESS ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?SEQE
15. QSSS அவர் என்னைக்SESS கொன்றாலும் கொல்லட்டும்;SESS இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை எனSESS எடுத்துரைப்பதில் நான் தளரேன்.SEQE
16. QSSS இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;SESS ஏனெனில், இறைப்பற்றில்லாதார்SESS அவர்முன் வர முடியாது.SEQE
17. QSSS என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;SESS என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.SEQE
18. QSSS இதோ! இப்பொழுது என் வழக்கைSESS வகைப்படுத்தி வைத்தேன்;SESS குற்றமற்றவன் எனSESS மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.SEQE
19. QSSS இறைவா! நீர்தாமோSESS எனக்கெதிராய் வழக்காடுவது?SESS அவ்வாறாயின், இப்போதேSESS வாய்பொத்தி உயிர் நீப்பேன்.SEQE
20. QSSS எனக்கு இரண்டுSESS செயல்களை மட்டும் செய்யும்;SESS அப்போது உமது முகத்திலிருந்துSESS ஒளியமாட்டேன்.SEQE
21. QSSS உமது கையைSESS என்னிடமிருந்து எடுத்துவிடும்;SESS உம்மைப்பற்றிய திகில்SESS என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.SEQE
22. QSSS பின்னர் என்னைக் கூப்பிடும்;SESS நான் விடையளிப்பேன்;SESS அல்லது என்னைப் பேசவிடும்;SESS பின் நீர் மறுமொழி அருளும்.SEQE
23. QSSS என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?SESS என் மீறுதலையும் தீமையையும்SESS எனக்குணர்த்தும்.SEQE
24. QSSS உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?SESS பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?SEQE
25. QSSS காற்றடித்த சருகைப்SESS பறக்கடிப்பீரோ?SESS காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?SEQE
26. QSSS கசப்பானவற்றைSESS எனக்கெதிராய் எழுதுகின்றீர்;SESS என் இளமையின் குற்றங்களைSESS எனக்கு உடைமையாக்குகின்றீர்.SEQE
27. QSSS என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;SESS கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;SESS காலடிக்கு எல்லை குறித்துக்SESS குழிதோண்டினீர்.SEQE
28. QSSS மனிதர் உளுத்தமரம்போல்SESS விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சிSESS அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர். * யோபு 33:11.QE SEPE