Bible Books

:

1. {ஆண்டவரின் முதல் சொற்பொழிவு} PS QSSS ஆண்டவர் சூறாவளியினின்றுSESS யோபுக்கு அருளிய பதில்:SEQE
2. QSSS அறிவற்ற சொற்களால் என் அறிவுரையைSESS இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?SEQE
3. QSSS வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;SESS வினவுவேன் உன்னிடம்,SESS விடை எனக்களிப்பாய்.SEQE
4. QSSS மண்ணகத்திற்கு நான்SESS கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?SESS உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?SEQE
5. QSSS அதற்கு அளவு குறித்தவர் யார்?SESS உனக்குத்தான் தெரியுமே!SESS அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?SEQE
6. QSSS எதன்மேல் அதன் தூண்கள்SESS ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன்SESS மூலைக் கல்லை நாட்டியவர்?SEQE
7. QSSS அப்போது வைகறை விண்மீன்கள்SESS ஒன்றிணைந்து பாடின!SESS கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!SEQE
8. QSSS கருப்பையினின்று கடல்SESS உடைப்பெடுத்து ஓடியபொழுதுSESS அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?SEQE
9. QSSS மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,SESS காரிருளைப் பொதிதுணியாக்கி, * எரே 5:22 SEQE
10. QSSS எல்லைகளை நான் அதற்குக் குறித்துSESS கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி * எரே 5:22 SEQE
11. QSSS ‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;SESS உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”SESS என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ? * எரே 5:22 SEQE
12. QSSS உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்SESS கட்டளையிட்டதுண்டா?SESS வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? * எரே 5:22 SEQE
13. QSSS இவ்வாறு, அது வையக விளிம்பைத்SESS தொட்டிழுத்து, பொல்லாதவரைSESS அதனுளிருந்து உதறித்தள்ளுமே!SEQE
14. QSSS முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்SESS மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.SEQE
15. QSSS அப்போது, கொடியவரிடமிருந்துSESS ஒளி பறிக்கப்படும்;SESS அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.SEQE
16. QSSS கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?SESS ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?SEQE
17. QSSS சாவின் வாயில்கள்SESS உனக்குக் காட்டப்பட்டனவோ?SESS இருள் உலகின் கதவுகளைக்SESS கண்டதுண்டோ நீ?SEQE
18. QSSS அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?SESS அறிவிப்பாய் அதிலுள்ளSESS அனைத்தையும் அறிந்திருந்தால்!SEQE
19. QSSS ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!SESS இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?SEQE
20. QSSS அதன் எல்லைக்குSESS அதனை அழைத்துப் போவாயோ?SESS அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!SEQE
21. QSSS ஆம், அறிவாய்;SESS அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;SESS ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!SEQE
22. QSSS உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?SEQE
23. QSSS இடுக்கண் வேளைக்கு எனவும்SESS கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்SESS அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.SEQE
24. QSSS ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?SESS கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?SEQE
25. QSSS வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?SESS இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?SEQE
26. QSSS மனிதர் வாழா மண்ணிலும்SESS மாந்தர் குடியிராப் பாலையிலும்SESS மழை பெய்வித்துப்SEQE
27. QSSS பாழ்வெளிக்கும் வறண்டSESS நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்SESS பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?SEQE
28. QSSS மழைக்குத் தந்தை உண்டோ?SESS பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?SEQE
29. QSSS பனிக்கட்டி யாருடைய உதரத்தில்SESS தோன்றுகின்றது? வானின் மூடுபனியைSESS ஈன்றெடுப்பவர் யார்?SEQE
30. QSSS கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;SESS ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.SEQE
31. QSSS கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ?SESS மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?SEQE
32. QSSS குறித்த காலத்தில்SESS விடிவெள்ளியைக் கொணர்வாயோ?SESS வடதிசை விண்மீன் குழுவுக்குSESS வழி காட்டுவாயோ? * யோபு 9:9; ஆமோ 5:8.QE SEQE
33. QSSS வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?SESS அதன் ஒழுங்கை நானிலத்தில்SESS நிலைநாட்டிடுவாயோ?SEQE
34. QSSS முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?SESS தண்ணீர்ப் பெருக்குSESS உன்னை மூடச் செய்வாயோ?SEQE
35. QSSS ‘புறப்படுக’ என மின்னலுக்குSESS ஆணையிடுவாயோ?SESS ‘இதோ! உள்ளோம்’ எனSESS அவை உனக்கு இயம்புமோ?SEQE
36. QSSS நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?SESS சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?SEQE
37. QSSS ஞானத்தால் முகில்களைSESS எண்ணக் கூடியவர் யார்?SESS வானத்தின் நீர்க்குடங்களைக்SESS கவிழ்ப்பவர் யார்?SEQE
38. QSSS துகள்களைச் சேர்த்துக்SESS கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளைSESS ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?SEQE
39. QSSS பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?SESS அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?SEQE
40. QSSS குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,SESS குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.SEQE
41. QSSS காக்கைக் குஞ்சுகள்SESS இறைவனை நோக்கிக் கரையும் போது,SESS அவை உணவின்றி ஏங்கும்போது,SESS காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×