1. {கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்} PS QOS பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:QOE
2. QSSS ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;SESS அமைதியை உன்னதங்களில்SESS அவரே நிலைநாட்டுவார்.SEQE
3. QSSS அளவிட முடியுமா அவர்தம் படைகளை?SESS எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்? * ‘எனது’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
4. QSSS அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்SESS நேரியவராய் இருக்க முடியும்? அல்லதுSESS பெண்ணிடம் பிறந்தவர்SESS எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?SEQE
5. QSSS இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே!SESS விண்மீனும் அவர்தம் பார்வையில் BR தூய்மையற்றதே!SEQE
6. QSSS அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர்SESS எத்துணைத் தாழ்ந்தவர்!SESS பூச்சி போன்ற மானிடர்SESS எவ்வளவு குறைந்தவர்!SEPEQE