1. PS யோபு அதற்கு உரைத்த மறுமொழி:
2. QSSS இன்றுகூட என் முறைப்பாடுSESS கசப்பாயுள்ளது;SESS நான் வேதனைக் குரல் எழுப்பியும்,SESS என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது.SEQE
3. QSSS அவரை எங்கே கண்டுபிடிக்கலாமெனSESS நான் அறிய யாராவது உதவுவாரானால்,SESS நான் அவர் இருக்கையை அணுகுவேன். * ‘எனது’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
4. QSSS என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;SESS என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.SEQE
5. QSSS அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் எனSESS அறிந்து கொள்வேன்; அவர் எனக்குSESS என்ன சொல்வார் என்பதையும்SESS நான் புரிந்து கொள்வேன்.SEQE
6. QSSS மாபெரும் வல்லமையுடன்SESS அவர் என்னோடு வழக்காடுவாரா?SESS இல்லை; அவர் கண்டிப்பாகSESS எனக்குச் செவி கொடுப்பார்.SEQE
7. QSSS அங்கே நேர்மையானவன்SESS அவரோடு வழக்காடலாம்;SESS நானும் என் நடுவரால்SESS முழுமையாக விடுவிக்கப்படுவேன்.SEQE
8. QSSS கிழக்கே நான் சென்றாலும்SESS அவர் அங்கில்லை;SESS மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.SEQE
9. QSSS இடப்புறம் தேடினும்SESS செயல்படுகிற அவரைக் காணேன்;SESS வலப்புறம் திரும்பினும்SESS நான் அவரைப் பார்த்தேனில்லை.SEQE
10. QSSS ஆயினும் நான் போகும் வழியைSESS அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,SESS நான் பொன்போல் துலங்கிடுவேன்.SEQE
11. QSSS அவர் அடிச்சுவடுகளைSESS என் கால்கள் பின்பற்றின;SESS அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.SEQE
12. QSSS அவர் நா உரைத்த ஆணையினின்றுSESS நான் விலகவில்லை;SESS அவர்தம் வாய்மொழிகளைSESS அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.SEQE
13. QSSS ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,SESS யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,SESS எதை அவர் விரும்புகிறாரோSESS அதை அவர் செய்கிறார்.SEQE
14. QSSS ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதைSESS அவர் நிறைவேற்றுவார்;SESS இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.SEQE
15. QSSS ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;SESS அவரைப்பற்றி நினைக்கையில்SESS திகிலடைகின்றேன்.SEQE
16. QSSS இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;SESS எல்லாம் வல்லவர் என்னைக்SESS கலங்கச் செய்தார்.SEQE
17. QSSS ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;SESS காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.SEPE