1. {எலிகூவின் முதல் சொற்பொழிவுBR(32:1-37:24)} PS யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.
2. அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.
3. யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.
4. எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.
5. அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.PE
6. PS QSSS ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமானSESS எலிகூ பேசத் தொடங்கினான்;SESS நான் வயதில் சிறியவன்;SESS நீங்களோ பெரியவர். ஆகவே,SESS என் கருத்தை உங்களிடம் உரைக்கத்SESS தயங்கினேன்; அஞ்சினேன்.SEQE
7. QSSS நான் நினைத்தேன்; ‘முதுமை பேசட்டும்;SESS வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.’SEQE
8. QSSS ஆனால், உண்மையில்SESS எல்லாம் வல்லவரின் மூச்சே,SESS மனிதரில் இருக்கும் அந்த ஆவியேSESS உய்த்துணர்வை அளிக்கின்றது.SEQE
9. QSSS வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;SESS முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.SEQE
10. QSSS ஆகையால் நான் சொல்கின்றேன்;SESS எனக்குச் செவி கொடுத்தருள்க!SESS நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.SEQE
11. QSSS இதோ! உம் சொற்களுக்காகக்SESS காத்திருந்தேன்,SESS நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை,SESS அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.SEQE
12. QSSS உங்களைக் கவனித்துக் கேட்டேன்;SESS உங்களுள் எவரும் யோபின் கூற்றுSESS தவறென எண்பிக்கவில்லை.SESS அவர் சொற்களுக்கு தக்கSESS பதில் அளிக்கவுமில்லை.SEQE
13. QSSS எச்சரிக்கை! ‘நாங்கள் ஞானத்தைக்SESS கண்டு கொண்டோம்;SESS இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்;SESS மனிதரால் முடியாது’ என்று சொல்லாதீர்கள்!SEQE
14. QSSS என்னை நோக்கி யோபுSESS தம்மொழிகளைக் கூறவில்லை;SESS உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.SEQE
15. QSSS அவர்கள் மலைத்துப் போயினர்;SESS மீண்டும் மறுமொழி உரையார்;SESS அவர்கள் ஒரு வார்த்தையும்SESS சொல்வதற்கில்லை.SEQE
16. QSSS அவர்கள் பேசவில்லை;SESS நின்று கொண்டிருந்தாலும்SESS பதில் சொல்லவில்லை;SESS நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?SEQE
17. QSSS நானும் எனது பதிலைக் கூறுவேன்;SESS நானும் எனது கருத்தை நவில்வேன்.SEQE
18. QSSS ஏனெனில், சொல்லவேண்டியவைSESS என்னிடம் நிறையவுள்ளன;SESS என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.SEQE
19. QSSS இதோ! என் நெஞ்சம்SESS அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;SESS வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.SEQE
20. QSSS நான் பேசுவேன்; என் நெஞ்சைSESS ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்துSESS நான் பதில் அளிக்க வேண்டும்.SEQE
21. QSSS நான் யாரிடமும்SESS ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;SESS நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.SEQE
22. QSSS ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;SESS இல்லையேல், படைத்தவரேSESS விரைவில் என்னை அழித்திடுவார்.SEPEQE