Bible Books

:

1. {கடவுளோடு ஒப்புரவாகும் வழிBR(22:1-27:23)} PS QSSS பின்னர் தேமானியனான எலிப்பாசுSESS பேசத் தொடங்கினான்:SEQE
2. QSSS மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?SESS மதிநுட்பம் உடையவரால்SESS அவருக்குப் பயன் உண்டா?SEQE
3. QSSS நீர் நேர்மையாக இருப்பதுSESS எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?SESS நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவதுSESS அவர்க்கு நன்மை பயக்குமா? * யோபு 35:6-8 SEQE
4. QSSS நீர் அவரை அஞ்சி மதிப்பதாலாSESS அவர் உம்மைக் கண்டிக்கிறார்?SESS அதனை முன்னிட்டாSESS உம்மைத் தீர்ப்பிடுகிறார்? * யோபு 35:6-8 SEQE
5. QSSS உமது தீமை பெரிதல்லவா?SESS உமது கொடுமைக்கு முடிவில்லையா?SEQE
6. QSSS ஏனெனில், அற்பமானவற்றுக்கும்SESS உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;SESS ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!SEQE
7. QSSS தாகமுள்ளோர்க்குக்SESS குடிக்கத் தண்ணீர் தரவில்லை;SESS பசித்தோர்க்கு உணவு கொடுக்கSESS முன்வரவில்லை.SEQE
8. QSSS வலிய மனிதராகிய உமக்குSESS வையகம் சொந்தமாயிற்று;.SESS உம் தயவு பெற்றவர்க்கேSESS அது குடியிருப்பாயிற்று.SEQE
9. QSSS விதவைகளை நீர்SESS வெறுங்கையராய் விரட்டினீர்;SESS .அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.SEQE
10. QSSS ஆகையால்,SESS கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;SESS கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.SEQE
11. QSSS நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;SESS நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.SEQE
12. QSSS உயரத்தே விண்ணகத்தில்SESS கடவுள் இல்லையா?SESS வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்!SESS அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!SEQE
13. QSSS ஆனால், நீர் சொல்கின்றீர்;SESS ‘இறைவனுக்கு என்ன தெரியும்?SESS கார்முகிலை ஊடுருவிப் பார்த்துSESS அவரால் தீர்ப்பிட முடியுமா?SEQE
14. QSSS அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;SESS அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.SEQE
15. QSSS பாதகர் சென்ற பழைய நெறியில்SESS நீரும் செல்ல விழைகின்றீரோ!SEQE
16. QSSS நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;SESS அவர்கள் அடித்தளத்தைSESS வெள்ளம் அடித்துச் சென்றது.SEQE
17. QSSS அவர்கள் இறைவனிடம்,SESS ‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்SESS எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.SEQE
18. QSSS இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தைSESS நம்மையினால் நிரப்பினார்; .SESS எனினும், தீயவரின் திட்டம்SESS எனக்குத் தொலைவாயிருப்பதாக!SEQE
19. QSSS நேர்மையுள்ளோர் அதைக் கண்டுSESS மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்SESS அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;SEQE
20. QSSS ‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;SESS அவர்களின் சேமிப்புSESS தீயால் விழுங்கப்பட்டது’SESS என்கின்றனர்.SEQE
21. QSSS இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;SESS அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.SEQE
22. QSSS அவர் வாயினின்று அறிவுரை பெறுக;SESS அவர்தம் மொழிகளைSESS உம் நெஞ்சில் பொறித்திடுக;SEQE
23. QSSS நீர் எல்லாம் வல்லவரிடம்SESS திரும்பி வருவீராகில்,SESS நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றைSESS உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!SEQE
24. QSSS பொன்னைப் புழுதியிலே எறிந்து,SESS ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!SEQE
25. QSSS எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,SESS வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.SEPEQE
26. {கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்} PS QSSS அப்போது எல்லாம் வல்லவரில்SESS நீர் நம்பிக்கை கொள்வீர்.SESS கடவுளைப் பார்த்துSESS உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.SEQE
27. QSSS நீர் அவரிடம் மன்றாடுவீர்;SESS அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.SEQE
28. QSSS நீர் நினைப்பது கைகூடும்;SESS உம் வழிகள் ஒளிமயமாகும்.SEQE
29. QSSS ஏனெனில், அவர் செருக்குற்றோரின்SESS ஆணவத்தை அழிக்கின்றார்;SESS தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.SEQE
30. QSSS குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;SESS அவர்கள் உம் கைகளின்SESS தூய்மையால் மீட்கப்படுவர்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×