Bible Books

:

1. PS QSSS அநீதியான சட்டங்களைSESS இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு!SESS மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களைSESS எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!SEQE
2. QSSS அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல்,SESS அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்;SESS எம் மக்களுள் எளியோரின் உரிமையைSESS அவர்கள் திருடுகின்றார்கள்;SESS கைம்பெண்களைக்SESS கொள்ளைப் பொருளாய் எண்ணிச்SESS சூறையாடுகிறார்கள்.SESS திக்கற்றோரைSESS இரையாக்கிக் கொள்கின்றார்கள்.SEQE
3. QSSS தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்?SESS தொலைநாட்டிலிருந்துSESS அழிவாகிய சூறைக்காற்று வரும்போதுSESS என்ன ஆவீர்கள்?SESS உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்?SESS உங்கள் செல்வங்களைSESS எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?SEQE
4. QSSS கட்டுண்ட கைதிகளிடையேSESS தலை கவிழ்ந்து வருவீர்கள்;SESS இல்லையேல் வெட்டுண்டுSESS மடிந்தோரிடையே வீழ்வீர்கள்.SESS இதிலெல்லாம்SESS ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை.SESS ஓங்கிய அவரது சினக் கைSESS இன்னும் மடங்கவில்லை.SEPEQE
5. {ஆண்டவரின் கருவி அசீரியா} PS QSSS அசீரிய நாடு!SESS சினத்தில் நான் பயன்படுத்தும்SESS கோல் அது;SESS தண்டனை வழங்கSESS நான் ஏந்தும் தடி அது.SEQE
6. QSSS இறைப்பற்றில்லா நாட்டினர்க்குSESS அந்நாட்டை நான் அனுப்புகிறேன்;SESS எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்கSESS அதற்கு ஆணை கொடுக்கிறேன்;SESS அம்மக்களைக் கொள்ளையிடவும்SESS அவர்கள் பொருள்களைச் சூறையாடவும்,SESS தெருவில் கிடக்கும் சேற்றைப்போலSESS அவர்களை மிதித்துப் போடவும்,SESS அதற்குக் கட்டளை தருகிறேன். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
7. QSSS அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,SESS அவனது உள்ளத்தில் எழும்SESS திட்டங்கள் வேறு;SESS மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்SESS தன் இதயத்தில் எண்ணுகிறான்;SESS பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்தSESS அவன் விரும்புகிறான். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
8. QSSS அவன் இறுமாப்புடன் சொல்வதாவது:SESS “என் படைத்தலைவர்கள்SESS ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா? * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
9. QSSS கல்னேர் நகர் கர்கமிசு நகர்SESS போன்ற தல்லவா?SESS ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்குSESS இணையல்லவா?SESS சமாரியா நகர் தமஸ்கு நகரைSESS ஒத்ததல்லவா? * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
10. QSSS சிறப்பு வாய்ந்த,SESS சிலைவணங்கும் அரசுகள் வரைSESS என் கை எட்டியிருக்கின்றது;SESS அந்நாட்டுச் சிலைகள்SESS எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிடSESS எண்ணிக்கையில் மிகுதி. * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
11. QSSS சமாரியாவையும்SESS அதிலுள்ள சிலைகளையும்SESS அழித்துப் பாழ்படுத்தியவன் நான்;SESS இப்படியிருக்க, எருசலேமுக்கும்SESS அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்SESS அவ்வாறே செய்யமாட்டேனோ?” * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
12. QSSS எனவே சீயோன் மலைமேலும்SESS எருசலேமிலும் என் வேலைகள்SESS அனைத்தையும் முடித்தபின்,SESS ஆணவம் நிறைந்த அசீரிய அரசனின்SESS சிந்தனையை முன்னிட்டும்,SESS இறுமாப்புடன் அவன் பேசியSESS பேச்சுகளை முன்னிட்டும்SESS “அவனை நான் தண்டிப்பேன்”SESS என்கிறார் என் தலைவர். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
13. QSSS ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:SESS “என் கைவலிமையாலேSESS நான் அதைச் செய்து முடித்தேன்;SESS என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்SESS அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்;SESS மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ளSESS எல்லைகளை அகற்றினேன்;SESS அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்;SESS அரியணையில் வீற்றிருந்தோரைSESS ஒரு காளை மிதிப்பதுபோல்SESS மிதித்துப்போட்டேன். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
14. QSSS குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்SESS என் கை மக்களினங்களின்SESS செல்வங்களைக் கண்டுSESS எடுத்துக்கொண்டது;SESS புறக்கணித்த முட்டைகளைSESS ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்SESS நாடுகள் யாவற்றையும்SESS ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.SESS எனக்கெதிராக ஒருவரும்SESS இறக்கை அடிக்கவில்லை.SESS வாய் திறக்கவில்லை,SESS கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.” * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
15. QSSS வெட்டப் பயன்படுத்துகிறவனுக்குSESS மேலாகக் கோடரி தன்னைSESS மேன்மை பாராட்டுவதுண்டோ?SESS அறுப்பவனைவிடத்SESS தன்னைச் சிறப்புமிக்கதாகSESS வாள் கருத இயலுமோ?SESS தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்SESS கைத்தடியால் கூடுமோ?SESS மரம் அல்லாத மனிதனைத் தூக்கSESS மரத்தால் ஆன கோலால் இயலுமோ? * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
16. QSSS ஆதலால் தலைவராகியSESS படைகளின் ஆண்டவர்SESS பாழாக்கும் கொள்ளை நோயைSESS அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையேSESS அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ்SESS தீ ஒன்றை வைப்பார்;SESS அவர் நெருப்பு மூட்டுவார்;SESS அது கொழுந்துவிட்டு எரியும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
17. QSSS இஸ்ரயேலின் ஒளியானவர்SESS நெருப்பாக மாறுவார்;SESS அதன் தூயவர்SESS தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்;SESS அது அவனுடைய முட்புதர்களையும்SESS நெருஞ்சி முள்களையும்,SESS ஒரே நாளில் சுட்டெரித்துச்SESS சாம்பலாக்கி விடும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
18. QSSS வனப்புமிக்க அவனுடைய காடுகள்,SESS செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள்SESS யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்;SESS அது நோயாளி ஒருவன்SESS உருக்குலைவதை ஒத்திருக்கும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
19. QSSS அவனது காட்டில் மிகச் சிலSESS மரங்களே எஞ்சியிருக்கும்;SESS ஒரு சிறுவன்கூட அவற்றைSESS எண்ணி எழுதிவிடலாம். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEPEQE
20. {எஞ்சியோரின் மீட்பு} PS அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15
21. யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15
22. இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15
23. ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15; உரோ 9:27.QE PE
24. {அசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு} PS என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்; * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15; உரோ 9:27.QE
25. ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”. * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15
26. ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15
27. அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 PE
28. {பகைவனின் படையெடுப்பு} PS QSSS பகைவன் அய்யாத்துக்கு எதிராகப்SESS போர் தொடுத்துள்ளான்;SESS அவன் மிக்ரோனைக்SESS கடந்து வந்துவிட்டான்;SESS மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளைSESS வைத்திருக்கிறான். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
29. QSSS கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்;SESS கேபாவில் தங்கிSESS இரவைக் கழிக்கின்றார்கள்;SESS இராமா நகரின் மக்கள்SESS அஞ்சி நடுங்குகின்றார்கள்;SESS சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள்SESS ஓட்டமெடுக்கின்றார்கள். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
30. QSSS பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்;SESS இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;SESS அனத்தோத்தின் மக்களே,SESS மறுமொழி கூறுங்கள். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
31. QSSS மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;SESS கேபிமினில் வாழ்வோர்SESS புகலிடம் தேடி ஓடுகிறார்கள். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
32. QSSS இன்றே அப்பகைவன்SESS நோபு நகரில் தங்குவான்;SESS அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும்SESS எருசலேமின் குன்றிற்கும்SESS எதிராகக் கையை ஓங்கி அசைப்பான். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
33. QSSS நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர்SESS அச்சுறுத்தும் ஆற்றலால்,SESS கிளைகளை வெட்டி வீழ்த்துவார்;SESS உயர்ந்தவற்றின் கிளைகள்SESS துண்டிக்கப்படும்;SESS செருக்குற்றவை தாழ்த்தப்படும்;SESS நிமிர்ந்து நிற்பவைSESS தரைமட்டமாக்கப்படும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
34. QSSS அடர்ந்த காட்டை அவர்SESS கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;SESS லெபனோன் தன் உயர்ந்தSESS மரங்களுடன் தரையிலே சாயும். * எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×