Bible Books

:

1. {கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} PS QSSS முன்பு என்னிடம் எதுவும்SESS கேளாதவர்கள்SESS என்னைத் தேடி அடைய இடமளித்தேன்;SESS என்னை நாடாதவர்கள்SESS என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்;SESS என் பெயரை வழிபடாதSESS மக்களினத்தை நோக்கி,SESS “இதோ நான், இதோ நான்” என்றேன்.SEQE
2. QSSS தங்கள் எண்ணங்களின்படி நடந்துSESS பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்SESS கலகக்கார மக்களினத்தின்SESS மீது நாள் முழுவதும்SESS என் கைகளை விரித்து நீட்டினேன். * உரோ 10:20 SEQE
3. QSSS அந்த மக்களினத்தார் என் கண் எதிரேSESS இவற்றைச் செய்து இடையறாதுSESS எனக்குச் சினமூட்டுகின்றனர்;SESS தோட்டங்களில் பலியிட்டு,SESS செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர். * உரோ 10:21 SEQE
4. QSSS கல்லறைகளிடையே அமர்ந்துSESS மறைவிடங்களில்SESS இரவைக் கழிக்கின்றனர்;SESS பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்;SESS தீட்டான கறிக்குழம்பைத்SESS தம் கலங்களில் வைத்துள்ளனர்.SEQE
5. QSSS இவ்வாறிருந்தும், “எட்டி நில்,SESS என் அருகில் வராதே,SESS நான் உன்னைவிடத்SESS தூய்மையானவன்” என்கின்றனர்.SESS என் சினத்தால்SESS மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும்SESS நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும்SESS இவர்கள் இருக்கின்றனர்.SEQE
6. QSSS அவர்களுக்குரியது என்முன்SESS எழுதப்பட்டாயிற்று;SESS நான் அமைதியாய் இருப்பதில்லை;SESS அவர்களுக்குத் தகுந்த கைம்மாறைSESS அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.SEQE
7. QSSS அவர்கள் தீச்செயலுக்கும்SESS அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும்SESS சேர்த்துக் கொட்டுவேன்,SESS என்கிறார் ஆண்டவர்.SESS ஏனெனில் அவர்கள்SESS மலைமேல் தூபம் காட்டினார்கள்;SESS குன்றுகளின்மேல்SESS என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்;SESS அவர்களுடைய முன்னையSESS செயல்களுக்குரிய கைம்மாறைSESS அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.SEQE
8. QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS திராட்சைக்குலையில்SESS புது இரசம் கிடைக்கும்போது,SESS ‘அதை அழிக்காதே,SESS அதில் ஆசி உள்ளது’ என்பார்கள்.SESS அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும்SESS நான் செயலாற்றுவேன்;SESS அவர்கள் அனைவரையும்SESS அழிந்துவிட மாட்டேன்.SEQE
9. QSSS யாக்கோபினின்று வழிமரபினரையும்,SESS யூதாவினின்று என் மலைகளைSESS உடைமையாக்குவோரையும்SESS தோன்றச் செய்வேன்.SESS நான் தேர்ந்துகொண்டோர்SESS நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;SESS என் ஊழியர் அங்கே வாழ்வர்.SEQE
10. QSSS என்னை வழிபடும் என் மக்களுக்குச்SESS சாரோன் சமவெளிSESS ஆடுகளுக்கு மேய்நிலமாகவும்SESS ஆக்கோர் பள்ளத்தாக்குSESS மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.SEQE
11. QSSS ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு,SESS என் திருமலையை மறந்தவர்களே!SESS கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து,SESS மெனீ** தெய்வத்திற்குSESS நறுமணத்திராட்சை இரசத்தைக்SESS கிண்ணங்களில் வார்ப்பவர்களே! * யோசு 7:24-26 SEQE
12. QSSS உங்களை வாளுக்குSESS இரையெனக் குறிப்பேன்;SESS நீங்கள் அனைவரும்SESS கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்;SESS ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்;SESS நீங்கள் மறுமொழி தரவில்லை;SESS நான் பேசினேன்,SESS நீங்கள் கவனிக்கவில்லை;SESS என் பார்வைக்குத்SESS தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்;SESS எனக்கு விருப்பமில்லாததைத்SESS தேர்ந்து கொண்டீர்கள்.SEQE
13. QSSS ஆதலால் என் தலைவராகியSESS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS என் ஊழியர்கள் உண்பார்கள்;SESS நீங்களோ பசியால் வாடுவீர்கள்.SESS என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்;SESS நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்;SESS என் அடியார்கள் அக்களிப்பார்கள்;SESS நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.SEQE
14. QSSS என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்துSESS ஆர்ப்பரிப்பார்கள்;SESS நீங்களோ நெஞ்சம் உடைந்துSESS கூக்குரலிடுவீர்கள்;SESS ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.SEQE
15. QSSS நான் தேர்ந்தெடுத்தவர்களுக்குSESS உங்கள் பெயரைச்SESS சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்;SESS என் தலைவராகிய ஆண்டவர்SESS உங்களைக் கொன்றொழிப்பார்;SESS தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.SEQE
16. QSSS மண்ணுலகில் ஆசி பெற விழைபவன்SESS உண்மைக் கடவுளின் பெயரால்SESS ஆசிபெறுவான்;SESS பூவுலகில் ஆணையிடுபவன்SESS மெய்க் கடவுளின் பெயரால்SESS ஆணையிடுவான்;SESS ஏனெனில், முந்நாளைய துன்பங்கள்SESS மறந்து போயின;SESS அவை என் பார்வையிலிருந்துSESS மறைந்து போயின.SEPEQE
17. {புதிய படைப்பு} PS QSSS இதோ! புதிய விண்ணுலகையும்SESS புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்;SESS முந்தியவைSESS நினைத்துப் பார்க்கப்படுவதில்லை;SESS மனத்தில் எழுதுவதுமில்லை.SEQE
18. QSSS நான் படைப்பனவற்றில் நீங்கள்SESS என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.SESS இதோ நான் எருசலேமைSESS மகிழ்ச்சிக்குரியதாகவும்SESS அதன் மக்களைப்SESS பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். * எசா 66:22; 2 பேது 3:13; திவெ 21:1 SEQE
19. QSSS நானும் எருசலேமை முன்னிட்டுSESS மகிழ்ச்சியடைவேன்;SESS என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்;SESS இனி அங்கே அழுகையும் கூக்குரலும்SESS ஒருபோதும் கேட்கப்படா.SEQE
20. QSSS இனி அங்கேSESS சில நாள்களுக்குள் இறக்கும்SESS பச்சிளங்குழந்தையே இராது;SESS தம் வாழ்நாளை நிறைவு செய்யாதSESS முதியவர் இரார்;SESS ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்SESS இளைஞனாகக் கருதப்படுவான்.SESS பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்SESS சாபத்திற்கு உட்பட்டிருப்பான். * திவெ 21:4 SEQE
21. QSSS அவர்கள் வீடு கட்டிSESS அங்குக் குடியிருப்பார்கள்;SESS திராட்சை நட்டுSESS அதன் கனிகளை உண்பார்கள்.SEQE
22. QSSS வேறொருவர் குடியிருக்கSESS அவர்கள் கட்டுவதில்லை;SESS மற்றொருவர் உண்ணSESS அவர்கள் நடுவதில்லை;SESS மரங்களின் வாழ்நாள் போன்றேSESS என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்;SESS நான் தேர்ந்து கொண்டவர்கள்SESS தங்கள் உழைப்பின் பயனைSESS நெடுநாள் துய்ப்பார்கள்.SEQE
23. QSSS வீணாக அவர்கள் உழைப்பதில்லை;SESS தங்கள் பிள்ளைகளைSESS அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை;SESS ஏனெனில், அவர்கள்SESS ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின்SESS வழிமரபினர்!SESS அவர்களின் தலைமுறையினர்SESS அவர்களுடன் இருப்பார்கள்.SEQE
24. QSSS அவர்கள் வேண்டுவதற்கு முன்னேSESS நான் மறுமொழி தருவேன்;SESS அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னேSESS பதிலளிப்பேன்.SEQE
25. QSSS ஓநாயும் ஆட்டுக்குட்டியும்SESS ஒருமித்து மேயும்;SESS சிங்கம் மாட்டைப்போல்SESS வைக்கோல் தின்னும்;SESS பாம்பு புழுதியைத் தின்னும்;SESS என் திருமலை முழுவதிலும்SESS தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும்SESS எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×