1. {மக்களினங்களுக்கு ஒளி இஸ்ரயேல்} PS QSSS தீவு நாட்டினரே, எனக்குச்SESS செவிகொடுங்கள்;SESS தொலைவாழ் மக்களினங்களே,SESS கவனியுங்கள்;SESS கருப்பையில் இருக்கும்போதேSESS ஆண்டவர் என்னை அழைத்தார்;SESS என் தாய் வயிற்றில் உருவாகும் போதேSESS என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.SEQE
2. QSSS என் வாயைக்SESS கூரான வாள்போன்று ஆக்கினார்;SESS தம் கையின் நிழலால்SESS என்னைப் பாதுகாத்தார்;SESS என்னைப் பளபளக்கும்SESS அம்பு ஆக்கினார்;SESS தம் அம்பறாத் துணியில்SESS என்னை மறைத்துக் கொண்டார். * எரே 1:5 SEQE
3. QSSS அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன்,SESS இஸ்ரயேலே! உன் வழியாய்SESS நான் மாட்சியுறுவேன்’ என்றார். * எபி 4:12; திவெ 1:16 SEQE
4. QSSS நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்:SESS வெறுமையாகவும் பயனின்றியும்SESS என் ஆற்றலைச் செலவழித்தேன்:SESS ஆயினும் எனக்குரிய நீதிSESS ஆண்டவரிடம் உள்ளது;SESS என் பணிக்கான பரிசுSESS என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன்.SEQE
5. QSSS யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,SESS சிதறுண்ட இஸ்ரயேலைSESS ஒன்று திரட்டவும்SESS கருப்பையிலிருந்தே ஆண்டவர்SESS என்னைத் தம் ஊழியனாகSESS உருவாக்கினார்;SESS ஆண்டவர் பார்வையில்SESS நான் மதிப்புப்பெற்றவன்;SESS என் கடவுளே என் ஆற்றல்;SESS அவர் இப்பொழுது உரைக்கிறார்:SEQE
6. QSSS அவர் கூறுவது:SESS யாக்கோபின் குலங்களைSESS நிலைநிறுத்துவதற்கும்SESS இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்SESS திருப்பிக் கொணர்வதற்கும்SESS நீ என் ஊழியனாக இருப்பதுSESS எளிதன்றோ?SESS உலகம் முழுவதும்SESS என் மீட்பை அடைவதற்குSESS நான் உன்னைப் பிற இனத்தாருக்குSESS ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.SEQE
7. QSSS மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும்SESS நாடுகளிடையேSESS வெறுத்தொதுக்கப்பட்டவரும்SESS ஆட்சியாளர்களின்SESS பணியாளருமானவருக்குSESS இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமானSESS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS “உண்மையுள்ளSESS ஆண்டவரை முன்னிட்டும்SESS உம்மைத் தேர்ந்துகொண்டSESS இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும்SESS அரசர்கள் உம்மைக் கண்டுSESS எழுந்து நிற்பர்;SESS தலைவர்கள் உம்முன்SESS தலை வணங்குவர்.” * எசா 42:6; லூக் 2:32; திப 13:47; 26:23 SEPEQE
8. {எருசலேம் மீட்கப்படுதல்} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS தகுந்த வேளையில்SESS நான் உமக்குப் பதிலளித்தேன்;SESS விடுதலை நாளில்SESS உமக்குத் துணையாய் இருந்தேன்;SESS நாட்டை மீண்டும் நிலைநாட்டவும்SESS பாழடைந்து கிடக்கும்SESS உரிமைச் சொத்துகளைSESS உடைமையாக்கவும்SESS நான் உம்மைப் பாதுகாத்துSESS மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாகSESS ஏற்படுத்தினேன்.SEQE
9. QSSS சிறைப்பட்டோரிடம்,SESS ‘புறப்படுங்கள்’ என்றும்SESS இருளில் இருப்போரிடம்SESS ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.SESS பாதையில் அவர்களுக்குSESS மேய்ச்சல் கிடைக்கும்;SESS வறண்ட குன்றுகள் அனைத்திலும்SESS பசும் புல்வெளிகளைக் காண்பர். * 2 கொரி 6:2 SEQE
10. QSSS அவர்கள் பசியடையார்; தாகமுறார்;SESS வெப்பக் காற்றோ, வெயிலோSESS அவர்களை வாட்டுவதில்லை.SESS ஏனெனில்,SESS அவர்கள்மேல் கருணை காட்டுபவர்SESS அவர்களை நடத்திச் செல்வார்;SESS அவர் அவர்களைSESS நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார்.SEQE
11. QSSS என் மலைகள் அனைத்தையும்SESS வழியாக அமைப்பேன்;SESS என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும். * திவெ 7:16-17.QE SEQE
12. QSSS இதோ, இவர்கள்SESS தொலையிலிருந்து வருவார்கள்;SESS சிலர் வடக்கிலிருந்தும்SESS சிலர் மேற்கிலிருந்தும்SESS சிலர் சீனிம் நாட்டிலிருந்தும்SESS வருவார்கள்.SEQE
13. QSSS வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்;SESS மண்ணுலகே, களிகூரு;SESS மலைகளே, அக்களித்துSESS ஆர்ப்பரியுங்கள்;SESS ஆண்டவர் தம் மக்களுக்குSESS ஆறுதல் அளித்துள்ளார்;SESS சிறுமையுற்ற தம் மக்கள்மீதுSESS இரக்கம் காட்டியுள்ளார்.SEQE
14. QSSS சீயோனோ, ‘ஆண்டவர்SESS என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்;SESS என் தலைவர் என்னைSESS மறந்து விட்டார்’ என்கிறாள்.SEQE
15. QSSS பால்குடிக்கும் தன் மகவைத்SESS தாய் மறப்பாளோ?SESS கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீதுSESS இரக்கம் காட்டாதிருப்பாளோ?SESS இவர்கள் மறந்திடினும்,SESS நான் உன்னை மறக்கவே மாட்டேன்.SEQE
16. QSSS இதோ, என் உள்ளங்கைகளில் உன்னைSESS நான் பொறித்து வைத்துள்ளேன்.SESS உன் சுவர்கள் எப்பொழுதும்SESS என் கண்முன் நிற்கின்றன.SEQE
17. QSSS உன் பிள்ளைகள் விரைந்து வருவர்;SESS உன்னை அழித்துப் பாழாக்கியோரும்SESS உன்னை விட்டுப் போய்விடுவர்.SEQE
18. QSSS உன் கண்களை உயர்த்திச்SESS சுற்றிலும் பார்;SESS அவர்கள் அனைவரும் உன்னிடம்SESS ஒருங்கே வருகின்றனர்;SESS என் உயிர்மேல் ஆணை!SESS நீ அவர்கள் அனைவரையும்SESS அணிகலன்போல் அணிந்துகொள்வாய்;SESS மணப்பெண் அணிவதுபோல்SESS அணிந்துகொள்வாய், என்கிறார்SESS ஆண்டவர்.SEQE
19. QSSS பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போனSESS உன் நாட்டின் பகுதிகள்SESS இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்குSESS மிகவும் குறுகியதாயிருக்கும்;SESS முன்பு உன்னை விழுங்கியவர்SESS உன்னைவிட்டுSESS வெகு தொலைவுக்குச் செல்வர்.SEQE
20. QSSS உன் துக்க காலத்தில் பிறந்தSESS உன் பிள்ளைகள் உன் செவிகளில்SESS ‘இந்த இடம் எங்களுக்கு மிகவும்SESS நெருக்கடியாய் இருக்கிறது;SESS நாங்கள் குடியிருக்கப்SESS போதிய இடம் தாரும்’ என்பர்.SEQE
21. QSSS அப்போது நீ, ‘இவர்களைSESS எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்?SESS நான் பிரிவுத் துயரால் வாடினேன்!SESS மலடியாய் இருந்தேன்!SESS நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்!SESS அப்படியிருக்கSESS இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்?SESS நான் தன்னந்தனியளாய்SESS விடப்பட்டிருக்க,SESS எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?’SESS என்று உன் உள்ளத்தில்SESS சொல்லிக் கொள்வாய்.SEQE
22. QSSS என் தலைவராகிய ஆண்டவர்SESS கூறுவது இதுவே:SESS வேற்றினத்தாருக்கு நேராகSESS என் கையை உயர்த்துவேன்;SESS மக்களினங்களை நோக்கிSESS என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்;SESS அவர்கள் உன் புதல்வரைSESS மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்;SESS உன் புதல்வியரைத் தம்SESS தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.SEQE
23. QSSS அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்;SESS அவர்கள் அரசியர்SESS உங்கள் செவிலித்தாயர் ஆவர்;SESS முகம் குப்புறத் தரையில் வீழ்ந்துSESS அவர்கள் உன்னை வணங்குவர்;SESS உன் காலடிப் புழுதியை நக்குவர்;SESS நானே ஆண்டவர் என்பதையும்,SESS எனக்காகக் காத்திருப்போர்SESS வெட்கமடையார் என்பதையும்SESS அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.SEQE
24. QSSS வலியோனின் கையினின்று,SESS கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா?SESS வெற்றி வீரனிடமிருந்து,SESS சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?SEQE
25. QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்துSESS விடுவிக்கப்படுவர்; கொள்ளைப்பொருள்SESS கொடியவன் கையினின்று மீட்கப்படும்;SESS உன்னை எதிர்த்துப் போராடுபவருடன்SESS நானும் போராடுவேன்;SESS உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.SEQE
26. QSSS உன்னை ஒடுக்குவோர்SESS தங்கள் சதையை உண்ணச்செய்வேன்;SESS அவ்வாறு தங்கள் இரத்தத்தைSESS இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்;SESS அப்பொழுது மானிடர் யாவரும்,SESS நானே ஆண்டவர், உன் விடுதலையாளர்,SESS உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர்’SESS என்று அறிந்து கொள்வர்.SEPE