Bible Books

:

1. {நம்பிக்கை தரும் நல்வாக்கு} PS QSSS “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்SESS கனிமொழி கூறுங்கள்” என்கிறார்SESS உங்கள் கடவுள்.SEQE
2. QSSS எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி,SESS உரத்த குரலில்SESS அவளுக்குச் சொல்லுங்கள்;SESS அவள் போராட்டம் நின்றுவிட்டது;SESS அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது;SESS அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும்SESS ஆண்டவர் கையில்SESS இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.SEQE
3. QSSS குரலொலி ஒன்று முழங்குகின்றது;SESS பாலைநிலத்தில் ஆண்டவருக்காகSESS வழியை ஆயத்தமாக்குங்கள்;SESS பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காகSESS நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.SEQE
4. QSSS பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்;SESS மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்;SESS கோணலானது நேராக்கப்படும்;SESS கரடு முரடானவை சமதளமாக்கப்படும். * மத் 3:3; மாற் 1:3; யோவா 1:23; லூக் 3:4-6 SEQE
5. QSSS ஆண்டவரின் மாட்சிSESS வெளிப்படுத்தப்படும்;SESS மானிடர் அனைவரும்SESS ஒருங்கே இதைக் காண்பர்;SESS ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். * லூக் 3:4-6 SEQE
6. QSSS “உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்;SESS “எதை நான்SESS உரக்கக் கூற வேண்டும்?” என்றேன்.SESS “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்;SESS அவர்களின் மேன்மைSESS வயல்வெளிப் பூவே! * லூக் 3:4-6 SEQE
7. QSSS ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே,SESS புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்;SESS உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! * யாக் 1:10-11; 1 பேது 1:24-25 SEQE
8. QSSS புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்;SESS நம் ஆண்டவரின் வார்த்தையோSESS என்றென்றும் நிலைத்திருக்கும். * யாக் 1:10-11; 1 பேது 1:24-25 SEQE
9. QSSS சீயோனே! நற்செய்தி தருபவளே,SESS உயர்மலைமேல் நின்றுகொள்!SESS எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே!SESS உன் குரலை எழுப்பு, அஞ்சாதே!SESS ‘இதோ உன் கடவுள்’ என்றுSESS யூதா நகர்களிடம் முழங்கு! * யாக் 1:10-11; 1 பேது 1:24-25 SEQE
10. QSSS இதோ என் தலைவராகிய ஆண்டவர்SESS ஆற்றலுடன் வருகின்றார்;SESS அவர் ஆற்றலோடுSESS ஆட்சி புரிய இருக்கிறார்.SESS அவர்தம் வெற்றிப் பரிசைத்SESS தம்முடன் எடுத்து வருகின்றார்;SESS அவர் வென்றவைSESS அவர்முன் செல்கின்றன.SEQE
11. QSSS ஆயனைப்போல் தம் மந்தையைSESS அவர் மேய்ப்பார்;SESS ஆட்டுக்குட்டிகளைத்SESS தம் கையால் ஒன்று சேர்ப்பார்;SESS அவற்றைத் தம் தோளில்SESS தூக்கிச் சுமப்பார்;SESS சினையாடுகளைக்SESS கவனத்துடன் நடத்திச் செல்வார்.” * எசா 62:11; திவெ 22:12 SEPEQE
12. {இஸ்ரயேலின் ஒப்பற்ற கடவுள்} PS QSSS கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால்SESS கணக்கிட்டவர் யார்?SESS வானத்தைச் சாண் அளவால்SESS கணித்திட்டவர் யார்?SESS மண்ணுலகின் புழுதியைSESS மரக்காலால் அளந்தவர் யார்?SESS மலைகளை நிறைகோலாலும்SESS குன்றுகளைத் தராசாலும்SESS நிறுத்தவர் யார்? * எசே 34:15; யோவா 10:11 SEQE
13. QSSS ஆண்டவரின் ஆவிக்குSESS வழிகாட்டியவர் யார்?SESS அவருக்கு அறிவுரையாளனாய் இருந்துSESS கற்றுத்தந்தவர் யார்?SEQE
14. QSSS யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்?SESS அவருக்குப் பயிற்சி அளித்து,SESS நீதிநெறியை உணர்த்தியவர் யார்?SESS அவருக்கு அறிவு புகட்டி,SESS விவேக நெறியைக் காட்டியவர் யார்? * உரோ 11:34; 1 கொரி 2:16 SEQE
15. QSSS இதோ, வேற்றினத்தார்,SESS வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும்,SESS தராசில் ஒட்டிய தூசாகவும்SESS அவரால் கருதப்படுகின்றனர்.SESS இதோ, தீவுகளை ஓர் அணுவெனSESS அவர் தூக்குகின்றார்.SEQE
16. QSSS எரிப்பதற்கு லெபனோன் போதாது;SESS எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.SEQE
17. QSSS மக்களினங்கள் யாவும் இல்லாமையாக,SESS ஒன்றுமில்லாமையாக, வெறுமையாகSESS அவரால் கருதப்படுகின்றன.SEQE
18. QSSS இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?SESS எந்தச் சாயலை அவருக்குSESS நிகராகக் கொள்வீர்கள்?SEQE
19. QSSS சிலை வடிவத்தையா?SESS அதைச் சிற்பி வார்க்கிறான்;SESS பொற்கொல்லன் அதைப்SESS பொன்னால் வேய்கிறான்;SESS வெள்ளிச் சங்கிலிகளைSESS அதற்கென அமைக்கிறான். * திப 17:29.QE SEQE
20. QSSS இத்தகைய நேர்ச்சையைSESS நிறைவேற்ற இயலா வறியவன்SESS உளுத்துப்போகா மரத்தைத்SESS தேர்ந்து கொள்கிறான்;SESS அசைக்க முடியாச்SESS சிலையொன்றை நிறுவ அவன்SESS கைவினைஞனைத் தேடுகிறான். * திப 17:29.QE SEQE
21. QSSS உங்களுக்குத் தெரியாதா?SESS நீங்கள் கேள்விப்படவில்லையா?SESS தொடக்கத்திலிருந்தே உங்களுக்குSESS அறிவிக்கப்படவில்லையா?SESS மண்ணுலகின் அடித்தளங்கள்SESS இடப்பட்டதுபற்றி நீங்கள்SESS அறிந்து கொள்ளவில்லையா?SEQE
22. QSSS உலகின் விதானத்தின் மீதுSESS வீற்றிருப்பவர் அவரே;SESS மண்ணில் வாழ்வோர்SESS வெட்டுக்கிளி போல்வர்;SESS வான் வெளியைத்SESS திரைச் சீலையென விரித்துக்SESS குடியிருக்கும் கூடாரம்போல்SESS அதை அமைப்பவரும் அவரே.SEQE
23. QSSS ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே;SESS மண்ணுலகின் தலைவர்களைSESS ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.SEQE
24. QSSS அவர்கள் நடப்படுகிறார்கள்;SESS விதைக்கப்படுகிறார்கள்;SESS ஆனால் அவர்களின் தண்டுSESS நிலத்தில் வேர்விடுவதற்குள்,SESS அவர்கள்மேல் அவர் ஊத,SESS அவர்கள் வாடிவதங்குகின்றனர்.SESS சூறைக்காற்று அவர்களைத்SESS துரும்பென அடித்துச் செல்கிறது.SEQE
25. QSSS ‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?SESS எனக்கு நிகரானவர் யார்?’SESS என்கிறார் தூயவர்.SEQE
26. QSSS உங்கள் கண்களை உயர்த்திSESS மேலே பாருங்கள்;SESS அவற்றைப் படைத்தவர் யார்?SESS வான் படையை எண்ணிக்கை வாரியாய்SESS வெளிக்கொணர்ந்துSESS ஒவ்வொன்றையும்SESS பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ?SESS அவர் ஆற்றல்மிக்கவராயும்SESS வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால்SESS அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.SEQE
27. QSSS “என் வழி ஆண்டவருக்குSESS மறைவாய் உள்ளது;SESS என் நீதி என் கடவுளுக்குப்SESS புலப்படவில்லை” என்றுSESS யாக்கோபே, நீ செல்வது ஏன்?SESS இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?SEQE
28. QSSS உனக்குத் தெரியாதா?SESS நீ கேட்டதில்லையா?SESS ஆண்டவரே என்றுமுள கடவுள்;SESS அவரே மண்ணுலகின்SESS எல்லைகளைப் படைத்தவர்;SESS அவர் சோர்ந்து போகார்;SESS களைப்படையார்;SESS அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.SEQE
29. QSSS அவர் சோர்வுற்றவருக்குSESS வலிமை அளிக்கின்றார்;SESS வலிமையிழந்தவரிடம்SESS ஊக்கம் பெருகச் செய்கின்றார்.SEQE
30. QSSS இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்;SESS வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.SEQE
31. QSSS ஆண்டவர்மேல்SESS நம்பிக்கை வைத்திருப்பவர்களோSESS புதிய ஆற்றல் பெறுவர்.SESS கழுகுகள்போல் இறக்கை விரித்துSESS உயரே செல்வர்;SESS அவர்கள் ஓடுவர்; களைப்படையார்;SESS நடந்து செல்வர்; சோர்வடையார்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×