Bible Books

:
-

1. {நீதியுள்ள அரசரின் வருகை} PS QSSS ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்துSESS தளிர் ஒன்று துளிர்விடும்;SESS அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்றுSESS வளர்ந்து கனிதரும்.SEQE
2. QSSS ஆண்டவரின் ஆவிSESS அவர்மேல் தங்கியிருக்கும்;SESS ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன்,SESS ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றியSESS அச்ச உணர்வு இவற்றைSESS அந்த ஆவி அவருக்கு அருளும். * திவெ 5:5; 22:16 SEQE
3. QSSS அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில்SESS மகிழ்ந்திருப்பார்.SESS கண் கண்டதைக் கொண்டு மட்டும்SESS அவர் நீதி வழங்கார்;SESS காதால் கேட்டதைக் கொண்டு மட்டும்SESS அவர் தீர்ப்புச் செய்யார்;SEQE
4. QSSS நேர்மையோடு ஏழைகளுக்குSESS நீதி வழங்குவார்;SESS நடுநிலையோடு நாட்டின்SESS எளியோரது வழக்கை விசாரிப்பார்;SESS வார்த்தை எனும் கோலினால்SESS கொடியவரை அடிப்பார்;SESS உதட்டில் எழும் மூச்சினால்SESS தீயோரை அழிப்பார்.SEQE
5. QSSS நேர்மை அவருக்கு அரைக்கச்சை;SESS உண்மை அவருக்கு இடைக்கச்சை. * 1 தெச 2:8 SEQE
6. QSSS அந்நாளில், ஒநாய்SESS செம்மறியாட்டுக் குட்டியோடுSESS தங்கியிருக்கும்;SESS அக்குட்டியோடு சிறுத்தைப் புலிSESS படுத்துக் கொள்ளும்.SESS கன்றும், சிங்கக்குட்டியும்,SESS கொழுத்த காளையும் கூடி வாழும்;SESS பச்சிளம் குழந்தை அவற்றைSESS நடத்திச் செல்லும். * எபே 6:14; 11:6-9; எசா 65:25 SEQE
7. QSSS பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;SESS அவற்றின் குட்டிகள் சேர்ந்துSESS படுத்துக்கிடக்கும்;SESS சிங்கம் மாட்டைப் போல்SESS வைக்கோல் தின்னும்;SEQE
8. QSSS பால் குடிக்கும் குழந்தைSESS விரியன் பாம்பின் வளையில்SESS விளையாடும்;SESS பால்குடி மறந்த பிள்ளைSESS கட்டுவிரியன் வளையினுள்SESS தன் கையை விடும்.SEQE
9. QSSS என் திருமுலை முழுவதிலும்SESS தீமை செய்வார் எவருமில்லை;SESS கேடு விளைவிப்பார் யாருமில்லை;SESS ஏனெனில், கடல் தண்ணீரால்SESS நிறைந்திருக்கிறது போல,SESS மண்ணுலகம் ஆண்டவராம்SESS என்னைப் பற்றியSESS அறிவால் நிறைந்திருக்கும்.SEPEQE
10. {நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவரல்} PS QSSS அந்நாளில், மக்களினங்களுக்குச்SESS சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப்SESS பிறஇனத்தார் தேடி வருவார்கள்;SESS அவர் இளைப்பாறும் இடம்SESS மாட்சி நிறைந்ததாக இருக்கும். * அப 2:14; 11:10; உரோ 15:12 SEQE
11. QSSS அந்நாளில், என் தலைவர்SESS மீண்டும் தம் கையை நீட்டி,SESS அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம்,SESS எத்தியோப்பியா, ஏலாம், சினார்,SESS ஆமாத்து முதலிய நாடுகளிலும்,SESS கடல் தீவுகளிலும் வாழும்SESS தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத்SESS தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.SEQE
12. QSSS பிற இனத்தாருக்கெனSESS ஒரு கொடியை ஏற்றி வைப்பார்;SESS இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரைSESS ஒன்று திரட்டுவார்;SESS யூதாவில் சிதறுண்டு போனவர்களைSESS உலகின் நாற்புறத்திலிருந்தும்SESS கூட்டிச் சேர்ப்பார்.SEQE
13. QSSS எப்ராயிமரின் பொறாமைSESS அவர்களை விட்டு நீங்கும்,SESS யூதாவைப் பகைத்தோர்SESS வெட்டி வீழ்த்தப்படுவர்.SESS எப்ராயிமர் யூதாமேல்SESS பொறாமை கொள்வதில்லை;SESS யூதாவும் எப்ராயிமரைப்SESS பகைப்பதில்லை.SEQE
14. QSSS அவர்கள் இருவரும் சேர்ந்துSESS மேற்கிலுள்ள பெலிஸ்தியரின்SESS தோள்மேல் பாய்வார்கள்;SESS கீழ்த்திசை நாட்டினரைக்SESS கொள்ளையடிப்பார்கள்;SESS ஏதோமையும் மோவாபையும்SESS கைப்பற்றிக் கொள்வார்கள்;SESS அம்மோன் மக்கள்SESS அவர்களுக்கு அடிபணிவார்கள்.SEQE
15. QSSS எகிப்தின் கடல் முகத்தைSESS ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்;SESS பேராற்றின்மேல் கையசைத்துSESS அனல்காற்று வீசச்செய்வார்;SESS கால் நனையாமல் மக்கள்SESS கடந்து வரும்படி அந்த ஆற்றைSESS ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.SEQE
16. QSSS இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்துSESS வந்த நாளில்SESS பெருவழி தோன்றியது போல,SESS ஆண்டவரின் மக்களுள்SESS எஞ்சியோர் வருவதற்குSESS அசீரியாவிலிருந்துSESS பெருவழி ஒன்று தோன்றும். * திவெ 16:12.QE SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×