1. {விடுதலை பற்றிய நற்செய்தி} PS QSSS ஆண்டவராகிய என் தலைவரின்SESS ஆவி என்மேல் உளது;SESS ஏனெனில், அவர் எனக்குSESS அருள் பொழிவு செய்துள்ளார்;SESS ஒடுக்கப்பட்டோருக்குSESS நற்செய்தியை அறிவிக்கவும்,SESS உள்ளம் உடைந்தோரைக்SESS குணப்படுத்தவும்,SESS சிறைப்பட்டோருக்குSESS விடுதலையைப் பறைசாற்றவும்,SESS கட்டுண்டோருக்குSESS விடிவைத் தெரிவிக்கவும்SESS என்னை அனுப்பியுள்ளார்.SEQE
2. QSSS ஆண்டவர் அருள்தரும்SESS ஆண்டினை முழங்கவும்,SESS நம் கடவுள் அநீதிக்குப்SESS பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,SESS துயருற்று அழுவோர்க்குSESS ஆறுதல் அளிக்கவும், * மத் 11:5; லூக் 7:22; லூக் 4:18-19 SEQE
3. QSSS சீயோனில் அழுவோர்க்குSESS ஆவன செய்யவும்,SESS சாம்பலுக்குப் பதிலாகSESS அழகுமாலை அணிவிக்கவும்,SESS புலம்பலுக்குப் பதிலாகSESS மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும்,SESS நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப்SESS ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும்SESS என்னை அனுப்பியுள்ளார்.SESS ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும்SESS ‘தாம் மாட்சியுறுமாறுSESS ஆண்டவர் நட்டவை’ என்றும்SESS அவர்கள் பெயர் பெறுவர். * லூக் 4:18-19 SEQE
4. QSSS நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றைSESS அவர்கள் கட்டியெழுப்புவார்கள்;SESS முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றைSESS நிலைநிறுத்துவார்கள்;SESS தலைமுறை தலைமுறையாகSESS இடிந்து அழிந்துகிடந்த நகர்களைச்SESS சீராக்குவார்கள்.SEQE
5. QSSS அன்னியர் உங்கள் மந்தையைSESS மேய்த்து நிற்பர்;SESS வேற்று நாட்டு மக்கள்SESS உங்கள் உழவராயும்SESS திராட்சைத் தோட்டப்SESS பணியாளராயும் இருப்பர்.SEQE
6. QSSS நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்றுSESS அழைக்கப்படுவீர்கள்;SESS நம் கடவுளின் திருப்பணியாளர் என்றுSESS பெயர் பெறுவீர்கள்;SESS பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டுSESS நீங்கள் உண்பீர்கள்;SESS அவர்களின் சொத்தில்SESS நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.SEQE
7. QSSS அவமானத்திற்குப் பதிலாக நீங்கள்SESS இருபங்கு நன்மை அடைவீர்கள்;SESS அவமதிப்புக்குப் பதிலாகSESS உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்;SESS ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம்SESS இருமடங்காகும்;SESS முடிவில்லா மகிழ்ச்சியும்SESS உங்களுக்கு உரியதாகும்.SEQE
8. QSSS ஆண்டவராகிய நான்SESS நீதியை விரும்புகின்றேன்;SESS கொள்ளையையும் குற்றத்தையும்SESS வெறுக்கின்றேன்;SESS அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றைSESS உண்மையாகவே வழங்குவேன்;SESS அவர்களுடன் முடிவில்லாSESS உடன்படிக்கை செய்து கொள்வேன்;SEQE
9. QSSS அவர்கள் வழிமரபினர்SESS பிறஇனத்தாரிடையேயும்,SESS அவர்கள் வழித்தோன்றல்கள்SESS மக்களினங்கள் நடுவிலும்SESS புகழ் அடைவார்கள்;SESS அவர்களைக் காண்பவர் யாவரும்SESS அவர்களை ஆண்டவரின்SESS ஆசிபெற்ற வழிமரபினர் எனSESS ஏற்றுக்கொள்வார்கள்.SEQE
10. QSSS ஆண்டவரில் நான்SESS பெருமகிழ்ச்சி அடைவேன்;SESS என் கடவுளில்SESS என் உள்ளம் பூரிப்படையும்;SESS மலர்மாலை அணிந்த மணமகன் போலும்,SESS நகைகளால் அழகுபடுத்தப்பட்டSESS மணமகள் போலும்,SESS விடுதலை என்னும் உடைகளைSESS அவர் எனக்கு உடுத்தினார்;SESS நேர்மை என்னும் ஆடையைSESS எனக்கு அணிவித்தார்.SEQE
11. QSSS நிலம் முளைகளைத்SESS துளிர்க்கச் செய்வது போன்றும்,SESS தோட்டம் விதைகளைSESS முளைக்கச் செய்வது போன்றும்,SESS ஆண்டவராகிய என் தலைவர்SESS பிற இனத்தார் பார்வையில்SESS நேர்மையும் புகழ்ச்சியும்SESS துளிர்த்தெழச் செய்வார். * திவெ 21:2.QE SEPE