Bible Books

:
-

1. {மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS நீதியை நிலைநாட்டுங்கள்,SESS நேர்மையைக் கடைபிடியுங்கள்;SESS நான் வழங்கும் விடுதலைSESS அண்மையில் உள்ளது;SESS நான் அளிக்கும் வெற்றிSESS விரைவில் வெளிப்படும்.SEQE
2. QSSS இவ்வாறு செய்யும் மனிதர்SESS பேறு பெற்றவர்;SESS ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாதுSESS கடைப்பிடித்து,SESS எந்தத் தீமையும் செய்யாதுSESS தம் கையைக் காத்துக் கொண்டு,SESS இவற்றில் உறுதியாய் இருக்கும்SESS மானிடர் பேறுபெற்றவர்.SEQE
3. QSSS ஆண்டவரோடு தம்மைSESS இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர்,SESS ‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர்SESS என்னைப் பிரித்துவிடுவது உறுதி’SESS என்று சொல்லாதிருக்கட்டும்;SESS அவ்வாறே அண்ணகனும்,SESS ‘நான் வெறும் பட்டமரம்’ என்றுSESS கூறாதிருக்கட்டும்.SEQE
4. QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து,SESS நான் விரும்புகின்றவற்றையேSESS தேர்ந்து கொண்டு,SESS என் உடன்படிக்கையை உறுதியாய்ப்SESS பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,SEQE
5. QSSS என் இல்லத்தில்,SESS என் சுற்றுச்சுவர்களுக்குள்SESS நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்;SESS புதல்வர் புதல்வியரைவிடச்SESS சிறந்ததொரு பெயரை வழங்குவேன்;SESS ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரைSESS அவர்களுக்குச் சூட்டுவேன்.SEQE
6. QSSS ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும்,SESS அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும்,SESS அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும்,SESS தங்களை ஆண்டவரோடுSESS இணைத்துக்கொண்டுSESS ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாதுSESS கடைப்பிடித்து,SESS தம் உடன்படிக்கையைSESS உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்SESS பிற இன மக்களைக் குறித்துSESS ஆண்டவர் கூறுவது:SEQE
7. QSSS அவர்களை நான் என் திருமலைக்குSESS அழைத்துவருவேன்;SESS இறைவேண்டல் செய்யப்படும்SESS என் இல்லத்தில்SESS அவர்களை மகிழச் செய்வேன்;SESS அவர்கள் படைக்கும் எரிபலிகளும்SESS மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல்SESS ஏற்றுக்கொள்ளப்படும்;SESS ஏனெனில், என் இல்லம்SESS மக்களினங்கள் அனைத்திற்கும் உரியSESS ‘இறைமன்றாட்டின் வீடு’SESS என அழைக்கப்படும்.SEQE
8. QSSS சிதறிப்போன இஸ்ரயேல் மக்களைSESS ஒருங்கே சேர்க்கும்SESS என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது:SESS அவர்களுள் ஏற்கெனவேSESS கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடுSESS ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன். * மத் 21:13; மாற் 11:17; லூக் 19:46.QE SEPEQE
9. {இஸ்ரயேலின் தலைவர்கள் கண்டிக்கப்படல்} PS QSSS வயல்வெளி விலங்குகளே,SESS காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம்SESS இரை விழுங்க வாருங்கள்.SEQE
10. QSSS அவர்களின் சாமக்காவலர் அனைவரும்SESS குருடர், அறிவற்றவர்;SESS அவர்கள் அனைவரும்SESS குரைக்க இயலா ஊமை நாய்கள்;SESS படுத்துக்கிடந்துSESS கனவு காண்கின்றவர்கள்;SESS தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.SEQE
11. QSSS தீராப் பசிகொண்ட நாய்கள்;SESS நிறைவு என்பதையே அறியாதவர்;SESS பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்;SESS அவர்கள் அனைவரும் அவரவர் தம்SESS வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்;SESS ஒவ்வொருவரும் தம் சொந்தSESS ஆதாயத்தைத் தேடுகின்றனர்.SEQE
12. QSSS ஒவ்வொருவரும், ‘வாருங்கள்;SESS நான் திராட்சை இரசம்SESS கொண்டு வருவேன்;SESS போதையேற நாம் மது அருந்துவோம்;SESS நாளை இன்று போலும்SESS இதைவிடச் சிறப்பாகவும்SESS அமையும்’ என்கின்றனர்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×