Bible Books

:
-

1. {பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} PS QSSS மகள் பாபிலோனே, கன்னிப்SESS பெண்ணே!SESS நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்;SESS மகள் கல்தேயா! அரியணையில் அன்று,SESS தரையினில் அமர்ந்திடு;SESS ‘மெல்லியலாள்’, ‘இனியவள்’ என்றுSESS இனி நீ அழைக்கப்படாய்.SEQE
2. QSSS எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;SESS உன் முக்காடுதனை அகற்றிவிடு;SESS உன் மேலாடையைக் களைந்துவிட்டு,SESS உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
3. QSSS உன் பிறந்தமேனி திறக்கப்படும்;SESS உன் மானக்கேடு வெளிப்படும்;SESS நான் பழி வாங்குவேன்;SESS எந்த ஆளையும் விட்டுவையேன். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
4. QSSS எங்கள் மீட்பரின் பெயர்SESS ‘படைகளின் ஆண்டவர்’;SESS அவரே ‘இஸ்ரயேலின் தூயவர்’. * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
5. QSSS மகள் கல்தேயா!SESS இருளுக்குள் புகுந்துSESS மௌனமாய் உட்கார்;SESS இனி நீ ‘அரசுகளின் தலைவி’ எனSESS அழைக்கப்படமாட்டாய். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
6. QSSS நான் என் மக்கள் மீதுSESS சினமுற்றிருந்தேன்;SESS என் உரிமைச் சொத்தைக்SESS களங்கப்படுத்தினேன்;SESS அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்;SESS நீயோ அவர்களுக்குக்SESS கருணை காட்டவில்லை;SESS முதியோராய் இருந்தோர் மீதும்SESS மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
7. QSSS ‘என்றும் தலைவி நானே, என்றாய் நீ;SESS இவற்றை நீ உன் சிந்தையில்SESS கொள்ளவில்லை;SESS பின் விளைவுபற்றிSESS எண்ணிப் பார்க்கவுமில்லை. * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
8. QSSS இன்ப நாட்டம் கொண்டவளே,SESS போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே,SESS ‘எனக்கு நிகர் நானே,SESS வேறு எவருமில்லை;SESS நான் கைம்பெண் ஆகமாட்டேன்;SESS பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்’ என்றுSESS தனக்குள் சொல்லிக் கொள்பவளே,SESS இப்பொழுது இதைக் கேள்: * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
9. QSSS இவை இரண்டும் திடீரெனSESS ஒரே நாளில் உனக்கு நேரிடும்;SESS பில்லி சூனியங்கள் பலவற்றைSESS நீ கையாண்டாலும்,SESS ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும்,SESS பிள்ளை இழப்பும் கைம்மையும்SESS முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64; திவெ 18:7-8.QE SEQE
10. QSSS உன் தீச்செயலில்SESS நீ நம்பிக்கை வைத்தாய்;SESS ‘என்னைக் காண்பார்SESS யாருமில்லை’ என்றாய்.SESS உன் ஞானமும் உன் அறிவுத்திறனும்SESS உன்னை நெறிபிறழச் செய்தன;SESS ‘எனக்கு நிகர் நானே,SESS வேறு எவருமில்லை’ என்றுSESS உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64; திவெ 18:7-8.QE SEQE
11. QSSS தீமை உன்மேல் திண்ணமாய் வரும்;SESS அது தோன்றும் திக்கை நீ அறியாய்;SESS அழிவு உன்மேல் விழும்;SESS அதற்கு கழுவாய் தேடSESS உன்னால் இயலாது;SESS நீ அறியாத பேரழிவுSESS திடீரென உன்மேல் வரும். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
12. QSSS இளமை முதல் நீ முயன்று பயின்றSESS உன் மந்திரங்களோடும்SESS பில்லி சூனியங்களோடும் வந்து நில்;SESS ஒருவேளை உன்னால்SESS சிறிது வெற்றி பெற முடியும்;SESS ஒருவேளை உன் எதிரியைSESS அச்சுறுத்த முடியும். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
13. QSSS திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;SESS வான்வெளியைக் கணிப்போரும்,SESS விண்மீன்களை ஆய்வோரும்SESS நிகழவிருப்பதை அமாவாசைகளில்SESS உனக்கு முன்னுரைப்போரும்,SESS வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
14. QSSS இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள்,SESS நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்;SESS தீப்பிழம்பினின்று தம் உயிரைக்SESS காத்துக்கொள்ள மாட்டார்கள்;SESS அது குளிர்காயப் பயன்படும்SESS தணல் அன்று;SESS எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று. * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEQE
15. QSSS நீ முயன்று பயின்றவையும்SESS இவ்வாறே அழிவுறும்;SESS உன் இளமை முதல்SESS நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும்BR இதுவே நேரும்;SESS ஒவ்வொருவரும் தம் போக்கிலேSESS அலைந்து திரிவார்;SESS உன்னை விடுவிக்க எவரும் இரார். * எசா 13:1-14:23; எரே 50:1; 51:64 SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×