Bible Books

:
-

1. PS QSSS நாங்கள் அறிவித்ததை நம்பியவர்SESS யார்? ஆண்டவரின் ஆற்றல்SESS யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?SEQE
2. QSSS இளந்தளிர்போலும்SESS வறண்டநில வேர்போலும்SESS ஆண்டவர் முன்னிலையில்SESS அவர் வளர்ந்தார்;SESS நாம் பார்ப்பதற்கேற்றSESS அமைப்போ அவருக்கில்லை;SESS நாம் விரும்பத்தக்க தோற்றமும்SESS அவருக்கில்லை; * யோவா 12:38; உரோ 10:16 SEQE
3. QSSS அவர் இகழப்பட்டார்;SESS மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;SESS வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;SESS நோயுற்று நலிந்தார்;SESS காண்போர் தம் முகத்தைSESS மூடிக்கொள்ளும் நிலையில்SESS அவர் இருந்தார்;SESS அவர் இழிவுபடுத்தப்பட்டார்;SESS அவரை நாம் மதிக்கவில்லை.SEQE
4. QSSS மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்SESS தாங்கிக்கொண்டார்;SESS நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;SESS நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டுSESS நொறுக்கப்பட்டவர் என்றும்SESS சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும்SESS எண்ணினோம்.SEQE
5. QSSS அவரோ, நம் குற்றங்களுக்காகக்SESS காயமடைந்தார்;SESS நம்தீச்செயல்களுக்காகSESS நொறுக்கப்பட்டார்;SESS நமக்கு நிறைவாழ்வை அளிக்கSESS அவர் தண்டிக்கப்பட்டார்;SESS அவர்தம் காயங்களால்SESS நாம் குணமடைகின்றோம். * மத் 8:17 SEQE
6. QSSS ஆடுகளைப் போல நாம் அனைவரும்SESS வழிதவறி அலைந்தோம்;SESS நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;SESS ஆண்டவரோ நம் அனைவரின்SESS தீச்செயல்களையும்SESS அவர்மேல் சுமத்தினார். * 1 பேது 2:24 SEQE
7. QSSS அவர் ஒடுக்கப்பட்டார்;SESS சிறுமைப்படுத்தப்பட்டார்;SESS ஆயினும், அவர் தம்SESS வாயைத் திறக்கவில்லை;SESS அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்டSESS ஆட்டுக்குட்டிபோலும்SESS உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்SESS கத்தாத செம்மறி போலும்SESS அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். * 1 பேது 2:25 SEQE
8. QSSS அவர் கைது செய்யப்பட்டு,SESS தீர்ப்பிடப்பட்டு,SESS இழுத்துச் செல்லப்பட்டார்;SESS அவருக்கு நேர்ந்ததைப்பற்றிSESS அக்கறை கொண்டவர் யார்?SESS ஏனெனில், வாழ்வோர் உலகினின்றுSESS அவர் அகற்றப்பட்டார்;SESS என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக்SESS கொலையுண்டார். * திவெ 2:6; திப 8:32-33 SEQE
9. QSSS வன்செயல் எதுவும்SESS அவர் செய்ததில்லை;SESS வஞ்சனை எதுவும்SESS அவர் வாயில் இருந்ததில்லை;SESS ஆயினும், தீயவரிடையேSESS அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;SESS செத்தபோது அவர்SESS செல்வரோடு இருந்தார். * திப 8:32-33 SEQE
10. QSSS அவரை நொறுக்கவும்SESS நோயால் வதைக்கவும்SESS ஆண்டவர் திருவுளம் கொண்டார்;SESS அவர் தம் உயிரைக்SESS குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;SESS எனவே, தம் வழிமரபு கண்டுSESS நீடு வாழ்வார்;SESS ஆண்டவரின் திருவுளம்SESS அவர் கையில் சிறப்புறும். * 1 பேது 2:22 SEQE
11. QSSS அவர் தம் துன்ப வாழ்வின்SESS பயனைக் கண்டு நிறைவடைவார்;SESS நேரியவராகிய என் ஊழியர்SESS தம் அறிவால்SESS பலரை நேர்மையாளராக்குவார்;SESS அவர்களின் தீச்செயல்களைத்SESS தாமே சுமந்து கொள்வார்.SEQE
12. QSSS ஆதலால், நான் அவருக்குSESS மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;SESS அவரும் வலியவரோடுSESS கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;SESS ஏனெனில், அவர் தம்மையேSESS சாவுக்கு கையளித்தார்;SESS கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;SESS ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;SESS கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×