1. {எகிப்தின் மேல் வரவிருக்கும் தண்டனைத் தீர்ப்பு} PS QSSS எகிப்தைக் குறித்த திருவாக்கு:SESS விரைவாய்ச் செல்லும்SESS மேகத்தின்மேல் ஏறிSESS ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்;SESS எகிப்தின் சிலைகள்SESS அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்;SESS எகிப்தியரின் உள்மனமோSESS உருக்குலையும்.SEQE
2. QSSS எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையேSESS நான் கிளர்ந்தெழச் செய்வேன்.SESS அப்போது, உடன்பிறப்புக்கு எதிராகSESS உடன்பிறப்பும்SESS நண்பனுக்கு எதிராக நண்பனும்SESS ஒரு நகரத்தாருக்கு எதிராகSESS மற்றொரு நகரத்தாரும்SESS ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும்SESS மோதிக்கொள்வர். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
3. QSSS ஆதலால், எகிப்தியர்SESS தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்;SESS அவர்கள் திட்டங்களைக்SESS குழப்பி விடுவேன்;SESS அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர்,SESS மைவித்தைக்காரர், குறிசொல்வோர்SESS ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
4. QSSS கடினமனம் கொண்டSESS அதிகாரிகளின் கைகளில்SESS எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன்.SESS கொடுங்கோல் மன்னன் ஒருவன்SESS அவர்களை ஆள்வான், என்கிறார்SESS தலைவராகிய படைகளின் ஆண்டவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
5. QSSS கடல் நீர் வற்றிப்போகும்;SESS பேராறு காய்ந்து வறண்டு போகும்; * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
6. QSSS அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்;SESS எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில்SESS நீர் குறைந்து, வறண்டு போகும்;SESS கோரைகளும் நாணல்களும்SESS மக்கிப் போகும். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
7. QSSS ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும்SESS உலர்ந்த தரையாகும்;SESS நைல் நதியின் அருகில் விதைத்த யாவும்SESS தீய்ந்து, பறந்து இல்லாது போகும். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
8. QSSS மீனவர்கள் புலம்புவர்;SESS பேராற்றில் தூண்டில் போடுவோர்SESS அனைவரும் அழுவர்;SESS நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
9. QSSS மெல்லிய சணலாடை செய்வோரும்SESS வெண்பருத்தி நூலினால் நெய்வோரும்SESS வெட்கி நாணுவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
10. QSSS நாட்டின் தூண்களாய் இருப்போர்SESS நசுக்கப்படுவர்;SESS வேலைக்கு அமர்த்தப்படுவோர்SESS உள்ளம் பதறுவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
11. QSSS சோவானின் தலைவர்கள் மூடர்களே!SESS பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர்SESS அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்;SESS ‘நான் ஞானிகளின் மகன்,SESS பண்டைக்கால அரசர்களின்SESS வழி வந்தவன்’ என்றுSESS நீங்கள் ஒவ்வொருவரும்SESS பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்? * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
12. QSSS அப்படியானால் உன் ஞானிகள் எங்கே?SESS படைகளின் ஆண்டவர்SESS எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தைSESS அவர்கள் அறிந்துSESS உனக்கு அறிவிக்கட்டும். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
13. QSSS சோவான் தலைவர்கள்SESS அறிவிலிகள் ஆனார்கள்;SESS நோபு நகரின் தலைவர்கள்SESS ஏமாந்து போனார்கள்;SESS எகிப்தின் குல முதல்வர்கள்SESS அதை நெறிபிறழச் செய்தார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
14. QSSS ஆண்டவர் அதனுள்SESS குழப்பம் உண்டாக்கும் ஆவிSESS புகுந்துவிடச் செய்தார்;SESS போதையேறியவன் வாந்தியெடுத்துத்SESS தள்ளாடுவதுபோல,SESS அவர்கள் எகிப்தைSESS அவன் செயல்கள் அனைத்திலும்SESS தள்ளாடச் செய்தார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEQE
15. QSSS எகிப்து நாட்டின் தலையோ,SESS வாலோ, ஈந்தோ நாணலோSESS யாரும் எதுவுமே செய்தற்கு இராது. * எரே 46:2-26; எசே 29:1-32:32. SEPEQE
16. {எகிப்து ஆண்டவரை வழிபடுதல்} PS அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
17. யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
18. அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று ‘கதிரவன் நகரம்’ என்று அழைக்கப்படும். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
19. அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
20. எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார். * எரே 46:2-26; எசே 29:1-32:32. PE
21. PS அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
22. ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
23. அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
24. அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும். * எரே 46:2-26; எசே 29:1-32:32.
25. படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: ‘என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!’ * எரே 46:2-26; எசே 29:1-32:32. PE