Bible Books

1
:

1. யூதாவின் அரசனாகிய அமோன் என்பவனின் மகன் யோசியாஸ் காலத்தில், எசேக்கியாஸ் மகன் அமாரியாஸ், இவர் மகன் கொதோலியாஸ், இவர் புதல்வன் கூசி, இவர் மைந்தன் செப்போனியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு.
1. The word H1697 of the LORD H3068 which H834 came H1961 unto H413 Zephaniah H6846 the son H1121 of Cushi H3570 , the son H1121 of Gedaliah H1436 , the son H1121 of Amariah H568 , the son H1121 of Hizkiah H2396 , in the days H3117 of Josiah H2977 the son H1121 of Amon H526 , king H4428 of Judah H3063 .
2. நிலப்பரப்பின் மேல் இருக்கும் யாவற்றையும் முற்றிலும் தொலைந்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
2. I will utterly consume H622 H5486 all H3605 things from off H4480 H5921 H6440 the land H127 , saith H5002 the LORD H3068 .
3. மனிதனையும் மிருகத்தையும் தொலைத்து விடுவோம், வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் தொலைத்து விடுவோம்: கொடியவர்களைக் கவிழ்த்து வீழ்த்துவோம், மனுக்குலத்தை நிலப்பரப்பில் ஒழித்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
3. I will consume H5486 man H120 and beast H929 ; I will consume H5486 the fowls H5775 of the heaven H8064 , and the fishes H1709 of the sea H3220 , and the stumblingblocks H4384 with H854 the wicked H7563 ; and I will cut off H3772 H853 man H120 from off H4480 H5921 H6440 the land H127 , saith H5002 the LORD H3068 .
4. யூதாவுக்கும் யெருசலேமின் குடிகள் அனைவர்க்கும் எதிராக நாம் கையை நீட்டுவோம்; பாகாலை நினைப்பூட்டும் அடையாளங்களைக் கூடத் தகர்ப்போம்; சிலைவழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் இவ்விடத்திலிருந்து அழிப்போம்.
4. I will also stretch out H5186 mine hand H3027 upon H5921 Judah H3063 , and upon H5921 all H3605 the inhabitants H3427 of Jerusalem H3389 ; and I will cut off H3772 H853 the remnant H7605 of Baal H1168 from H4480 this H2088 place H4725 , and H853 the name H8034 of the Chemarims H3649 with H5973 the priests H3548 ;
5. வான்படைகளுக்கு வீட்டுக் கூரையின் மேல் தலை வணங்கிப் பணிசெய்கிறவர்களையும், ஆண்டவரைப் பணிந்து அவர் பேரால் ஆணையிட்டு மிக்கோம் பேராலும் ஆணையிடுகிறார்களே அவர்களையும்,
5. And them that worship H7812 the host H6635 of heaven H8064 upon H5921 the housetops H1406 ; and them that worship H7812 and that swear H7650 by the LORD H3068 , and that swear H7650 by Malcham H4445 ;
6. ஆண்டவரைப் பின்தொடராமல் புறங்காட்டித் திரும்புகிறவர்களையும், ஆண்டவரைத் தேடாமலோ, அவரைப் பற்றி விசாரியாமலோ இருக்கிறவர்களையும் அழித்துவிடுவோம்."
6. And them that are turned back H5472 from H4480 H310 the LORD H3068 ; and those that H834 have not H3808 sought H1245 H853 the LORD H3068 , nor H3808 inquired H1875 for him.
7. இறைவனாகிய ஆண்டவர் முன் மவுனமாயிருங்கள்! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; ஆண்டவர் பலியொன்றை ஏற்பாடு செய்து, தாம் அழைத்தவர்களை அர்ச்சித்திருக்கிறார்.
7. Hold thy peace H2013 at the presence H4480 H6440 of the Lord H136 GOD H3069 : for H3588 the day H3117 of the LORD H3068 is at hand H7138 : for H3588 the LORD H3068 hath prepared H3559 a sacrifice H2077 , he hath bid H6942 his guests H7121 .
8. ஆண்டவருடைய பலியின் நாளிலே- "தலைவர்களையும், அரசனுடைய புதல்வர்களையும், அந்நிய ஆடை உடுத்தியுள்ள அனைவரையும் தண்டிப்போம்.
8. And it shall come to pass H1961 in the day H3117 of the LORD H3068 's sacrifice H2077 , that I will punish H6485 H5921 the princes H8269 , and the king H4428 's children H1121 , and all H3605 such as are clothed H3847 with strange H5237 apparel H4403 .
9. அரசனின் அரியணையைச் சூழ்ந்திருப்பவர் அனைவரையும், தங்கள் தலைவனின் வீட்டை அக்கிரமத்தாலும், கொள்ளையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்போம்."
9. In the same H1931 day H3117 also will I punish H6485 H5921 all H3605 those that leap H1801 on H5921 the threshold H4670 , which fill H4390 their masters H113 ' houses H1004 with violence H2555 and deceit H4820 .
10. ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளிலே- மீன் வாயிலிருந்து கூக்குரலும், நகரத்தின் புதுப்பேட்டையிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து பேரிரைச்சலும் கேட்கும்.
10. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 , that there shall be the noise H6963 of a cry H6818 from the fish H1709 gate H4480 H8179 , and a howling H3215 from H4480 the second H4932 , and a great H1419 crashing H7667 from the hills H4480 H1389 .
11. மக்தேஷ் தொகுதியின் குடிகளே, புலம்புங்கள்; ஏனெனில் வணிகர் யாவரும் அழிந்து போயினர், பணம் பெருத்த மனிதரெல்லாம் மாண்டு போயினர்.
11. Howl H3213 , ye inhabitants H3427 of Maktesh H4389 , for H3588 all H3605 the merchant H3667 people H5971 are cut down H1820 ; all H3605 they that bear H5187 silver H3701 are cut off H3772 .
12. அக்காலத்தில், விளக்கேந்தி யெருசலேமை நாம் சோதித்துப் பார்ப்போம்: 'ஆண்டவர் நன்மையும் செய்யார், தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு வண்டல்கள் மேல் கிடக்கிற மனிதர்களைத் தண்டிப்போம்.
12. And it shall come to pass H1961 at that H1931 time H6256 , that I will search H2664 H853 Jerusalem H3389 with candles H5216 , and punish H6485 H5921 the men H376 that are settled H7087 on H5921 their lees H8105 : that say H559 in their heart H3824 , The LORD H3068 will not H3808 do good H3190 , neither H3808 will he do evil H7489 .
13. அவர்களுடைய உடைமைகள் சூறையாடப்படும், வீடுகள் தரைமட்டமாக்கப்படும்; அவர்கள் தங்களுக்கென வீடுகள் கட்டினாலும் அவற்றில் குடியிருந்து பார்க்கமாட்டார்கள்; திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடித்துப்பார்க்கமாட்டார்கள்."
13. Therefore their goods H2428 shall become H1961 a booty H4933 , and their houses H1004 a desolation H8077 : they shall also build H1129 houses H1004 , but not H3808 inhabit H3427 them ; and they shall plant H5193 vineyards H3754 , but not H3808 drink H8354 H853 the wine H3196 thereof.
14. ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அண்மையில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் இரைச்சல் மனக்கசப்பைத் தருகிறது, வீரனும் கலங்கி அலறுகிறான்.
14. The great H1419 day H3117 of the LORD H3068 is near H7138 , it is near H7138 , and hasteth H4118 greatly H3966 , even the voice H6963 of the day H3117 of the LORD H3068 : the mighty man H1368 shall cry H6873 there H8033 bitterly H4751 .
15. கடுஞ்சினத்தின் நாளாம் அந்த நாளே, மனத்துயரும் வேதனையும் நிறைந்த நாளாம்; பேரழிவும் பெருநாசமும் கொணரும் அந்நாள், இருட்டும் காரிருளும் சூழ்ந்த நாளாம், கார்முகிலும் அடரிருளும் படரும் அந்நாள்,
15. That H1931 day H3117 is a day H3117 of wrath H5678 , a day H3117 of trouble H6869 and distress H4691 , a day H3117 of wasteness H7722 and desolation H4875 , a day H3117 of darkness H2822 and gloominess H653 , a day H3117 of clouds H6051 and thick darkness H6205 ,
16. அரண் சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும், எதிராக எக்காளமும் போர்முரசும் கேட்கும் நாளே.
16. A day H3117 of the trumpet H7782 and alarm H8643 against H5921 the fenced H1219 cities H5892 , and against H5921 the high H1364 towers H6438 .
17. வேதனையை மனிதர்கள் மேல் வரச்செய்வோம், குருடர்களைப் போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவர்க்கு எதிராகப் பாவஞ்செய்தனர்; அவர்களுடைய குருதி புழுதியைப் போலக் கொட்டப்படும், சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.
17. And I will bring distress H6887 upon men H120 , that they shall walk H1980 like blind men H5787 , because H3588 they have sinned H2398 against the LORD H3068 : and their blood H1818 shall be poured out H8210 as dust H6083 , and their flesh H3894 as the dung H1561 .
18. ஆண்டவருடைய கோபத்தின் நாளிலே, அவர்களின் வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றமாட்டா; அவருடைய ஆத்திரத்தின் கோபத்தீயால் உலகமெலாம் அழிக்கப்படும்; மண்ணுலகின் குடிமக்கள் அனைவரையும் திடீரென முற்றிலும் அழித்துப் போடுவார்.
18. Neither H3808 H1571 their silver H3701 nor H1571 their gold H2091 shall be able H3201 to deliver H5337 them in the day H3117 of the LORD H3068 's wrath H5678 ; but the whole H3605 land H776 shall be devoured H398 by the fire H784 of his jealousy H7068 : for H3588 he shall make H6213 even H389 a speedy H926 riddance H3617 of H854 all H3605 them that dwell H3427 in the land H776 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×