|
|
1. இறைவா, என்மீது இரக்கம் வையும்: மனிதர் என்னை நசுக்கி விடுகின்றனர்; இடைவிடாமல் என்னைத் தாக்கித் துன்புறுத்துகின்றனர்.
|
1. To the chief Musician H5329 upon H5921 Jonath H3128 -elem-rechokim, Michtam H4387 of David H1732 , when the Philistines H6430 took H270 him in Gath H1661 . Be merciful H2603 unto me , O God H430 : for H3588 man H582 would swallow me up H7602 ; he fighting H3898 daily H3605 H3117 oppresseth H3905 me.
|
2. என் எதிரிகள் என்னை எந்நேரமும் நசுக்கப் பார்க்கின்றனர்: எனக்கெதிராய்ப் போரிடுபவர் திரளாய் உள்ளனர்.
|
2. Mine enemies H8324 would daily H3605 H3117 swallow me up H7602 : for H3588 they be many H7227 that fight H3898 against me , O thou most High H4791 .
|
3. உன்னதமானவரே, அச்சமென்னை ஆட்கொள்ளும் நாளில் நான் உம்மீது நம்பிக்கை வைப்பேன்: இறைவனின் வாக்குறுதியை நான் போற்றிப் புகழ்கிறேன்.
|
3. What time H3117 I am afraid H3372 , I H589 will trust H982 in H413 thee.
|
4. இறைவன்மீது நம்பிக்கை வைக்கிறேன், அச்சமெனக்கில்லை: அற்ப மனிதன் எனக்கு என்ன செய்வான்?
|
4. In God H430 I will praise H1984 his word H1697 , in God H430 I have put my trust H982 ; I will not H3808 fear H3372 what H4100 flesh H1320 can do H6213 unto me.
|
5. நாள் முழுவதும் என் பேச்சைத் திரித்துக் கூறுகின்றனர்: அவர்கள் எண்ணங்களெல்லாம் எனக்கெதிராய்த் தீங்கிழைக்கவே தேடுகின்றன.
|
5. Every H3605 day H3117 they wrest H6087 my words H1697 : all H3605 their thoughts H4284 are against H5921 me for evil H7451 .
|
6. ஒன்று கூடி கண்ணி வைக்கின்றனர்; நான் போவதையும் வருவதையும் கவனிக்கின்றனர்: என் உயிருக்கு உலை வைக்கின்றனர்.
|
6. They gather themselves together H1481 , they hide H6845 themselves, they H1992 mark H8104 my steps H6119 , when H834 they wait for H6960 my soul H5315 .
|
7. அவர்கள் செய்யும் தீமையின் பொருட்டு அவர்களைத் தப்ப விடாதீர்: இறைவா, உம் சினம் கொதித்தெழ, மக்கள் இனங்களை விழத்தாட்டுவீராக.
|
7. Shall they H3926 escape H6403 by H5921 iniquity H205 ? in thine anger H639 cast down H3381 the people H5971 , O God H430 .
|
8. நான் இங்கும் அங்கும் அலைவதை நீர் பார்த்துக் கொண்டு தானிருக்கிறீர். என் கண்ணீர்களை நீர் உம் தோற் பையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; உம்முடைய நூலிலும் அவற்றை நீர் எழுதி வைக்கவில்லையா!
|
8. Thou tellest H5608 my wanderings H5112 : put H7760 thou H859 my tears H1832 into thy bottle H4997 : are they not H3808 in thy book H5612 ?
|
9. நான் உம்மை எந்நேரத்தில் கூவியழைத்தாலும் என் எதிரிகள் பின்னடைந்து போவர்: கடவுள் என் சார்பாய் உள்ளார்; இதை நான் நன்கறிவேன்.
|
9. When H3117 I cry H7121 unto thee , then H227 shall mine enemies H341 turn H7725 back H268 : this H2088 I know H3045 ; for H3588 God H430 is for me.
|
10. இறைவனின் வாக்குறுதியை நான் புகழ்ந்தேத்துகிறேன்: ஆண்டவருடைய வார்த்தையைப் புகழுகிறேன்.
|
10. In God H430 will I praise H1984 his word H1697 : in the LORD H3068 will I praise H1984 his word H1697 .
|
11. இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறேன், அச்சமெனக்கில்லை: மனிதன் எனக்கு என்ன செய்வான்?
|
11. In God H430 have I put my trust H982 : I will not H3808 be afraid H3372 what H4100 man H120 can do H6213 unto me.
|
12. இறைவனே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்ற வேண்டுமல்லவா? நன்றிப் பலிகளை உமக்குச் செலுத்துவேன்.
|
12. Thy vows H5088 are upon H5921 me , O God H430 : I will render H7999 praises H8426 unto thee.
|
13. ஏனெனில், சாவினின்று என் உயிரைக் காத்தீர்; சறுக்கி விழாதபடி என் அடிகளைக் காத்தீர்: வாழ்வோரின் ஒளியிலே இறைவனின் முன்னிலையில் நான் நடக்கச் செய்தீர்.
|
13. For H3588 thou hast delivered H5337 my soul H5315 from death H4480 H4194 : wilt not H3808 thou deliver my feet H7272 from falling H4480 H1762 , that I may walk H1980 before H6440 God H430 in the light H216 of the living H2416 .
|