Bible Books

:
12

1. வான்படைகளின் ஆண்டவரே, உமதில்லம் எத்துணை அருமையாயுள்ளது.
1. To the chief Musician H5329 upon H5921 Gittith H1665 , A Psalm H4210 for the sons H1121 of Korah H7141 . How H4100 amiable H3039 are thy tabernacles H4908 , O LORD H3068 of hosts H6635 !
2. என் ஆன்மா ஆண்டவருடைய ஆலயமுற்றங்களை விரும்பித் தேடிச் சோர்ந்து போகின்றது. என் உள்ளமும் உடலும் உயிருள்ள இறைவனை நினைந்து களிகூர்கின்றன.
2. My soul H5315 longeth H3700 , yea even H1571 fainteth H3615 for the courts H2691 of the LORD H3068 : my heart H3820 and my flesh H1320 crieth out H7442 for H413 the living H2416 God H410 .
3. அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது: சேனைகளின் ஆண்டவரே, என் அரசே, என் இறைவா, உம் பீடங்கள் உள்ள இடத்திலே கிடைத்தது.
3. Yea H1571 , the sparrow H6833 hath found H4672 a house H1004 , and the swallow H1866 a nest H7064 for herself, where H834 she may lay H7896 her young H667 , even H853 thine altars H4196 , O LORD H3068 of hosts H6635 , my King H4428 , and my God H430 .
4. ஆண்டவரே, உம் இல்லத்தில் வாழ்வோர் பேறு பெற்றோர்: எந்நாளும் உம்மைப் புகழ்வார்கள்.
4. Blessed H835 are they that dwell H3427 in thy house H1004 : they will be still H5750 praising H1984 thee. Selah H5542 .
5. திருயாத்திரை செய்வதிலே நினைவாயிருந்து, உம்மிடம் உதவி பெறுபவன் பெறு பெற்றவன்.
5. Blessed H835 is the man H120 whose strength H5797 is in thee ; in whose heart H3824 are the ways H4546 of them .
6. வறண்ட பள்ளத்தாக்கில் அவர்கள் செல்லும் போது, அதை அவர்கள் நிரூற்றாகச் செய்வார்கள்: முதல் மழை பெய்ததும் அது உம் ஆசீரால் நிரம்பும்.
6. Who passing H5674 through the valley H6010 of Baca H1056 make H7896 it a well H4599 ; the rain H4175 also H1571 filleth H5844 the pools H1293 .
7. வலிமை மேல் வலிமை கொண்டு யாத்திரை செய்து, தேவர்களுக்கெல்லாம் இறைவனைச் சீயோனில் தரிசிப்பர்.
7. They go H1980 from strength H4480 H2428 to H413 strength H2428 , every one of them in Zion H6726 appeareth H7200 before H413 God H430 .
8. வான் படைகளின் ஆண்டவரே, என் வேண்டுதலைக் கேட்டருளும்: யாக்கோபின் இறைவனே, என் குரல் உம் செவியில் விழுவதாக.
8. O LORD H3068 God H430 of hosts H6635 , hear H8085 my prayer H8605 : give ear H238 , O God H430 of Jacob H3290 . Selah H5542 .
9. எங்கள் கேடயமாகும் இறைவா, எங்களைக் கண்ணோக்கும்: நீர் அபிஷுகம் செய்தவரின் மேல் உம் பார்வையைத் திருப்பும்.
9. Behold H7200 , O God H430 our shield H4043 , and look upon H5027 the face H6440 of thine anointed H4899 .
10. உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது, வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உண்மையிலேயே மேலானது.
10. For H3588 a day H3117 in thy courts H2691 is better H2896 than a thousand H4480 H505 . I had rather H977 be a doorkeeper H5605 in the house H1004 of my God H430 , than to dwell H4480 H1752 in the tents H168 of wickedness H7562 .
11. பாவிகளின் கூடாரங்களில் தங்குவதை விட என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது; ஆண்டவராகிய கடவுளே கதிரோனும் கேடயமுமாய் உள்ளார்: அருளும் மாட்சியும் தருபவர் ஆண்டவரே; மாசின்றி நடப்போர்க்கு எந்த நலனையும் மறுக்கமாட்டார்.
11. For H3588 the LORD H3068 God H430 is a sun H8121 and shield H4043 : the LORD H3068 will give H5414 grace H2580 and glory H3519 : no H3808 good H2896 thing will he withhold H4513 from them that walk H1980 uprightly H8549 .
12. படைகளின் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை வைத்தவன் பேறு பெற்றோன்.
12. O LORD H3068 of hosts H6635 , blessed H835 is the man H120 that trusteth H982 in thee.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×