1. {துன்புறுவோரின் மன்றாட்டுBR(துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு)} PS QSSS ஆண்டவரே! என் மன்றாட்டைக்SESS கேட்டருளும்!SESS என் அபயக்குரல்SESS உம்மிடம் வருவதாக!SEQE
2. QSSS நான் இடுக்கண் உற்ற நாளிலேSESS உமது முகத்தை மறைக்காதீர்!SESS உமது செவியைSESS என் பக்கமாகத் திருப்பியருளும்!SESS நான் மன்றாடும் நாளில்SESS விரைவாய் எனக்குப் பதிலளியும்!SEQE
3. QSSS என் வாழ்நாள்கள்SESS புகையென மறைகின்றன;SESS என் எலும்புகள்SESS தீச்சூழையென எரிகின்றன.SEQE
4. QSSS என் இதயம் புல்லைப்போலத்SESS தீய்ந்து கருகுகின்றது;SESS என் உணவையும்SESS நான் உண்ண மறந்தேன்.SEQE
5. QSSS என் பெருமூச்சின் பேரொலியால்,SESS என் எலும்புகள்SESS சதையோடு ஒட்டிக் கொண்டன.SEQE
6. QSSS நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்;SESS பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.SEQE
7. QSSS நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;SESS கூரைமேல் தனிமையாய் இருக்கும்SESS பறவைபோல் ஆனேன்.SEQE
8. QSSS என் எதிரிகள் நாள்முழுதும்SESS என்னை இழித்துரைக்கின்றனர்;SESS என்னை எள்ளி நகையாடுவோர்SESS என் பெயரைச் சொல்லிப்SESS பிறரைச் சபிக்கின்றனர்.SEQE
9. QSSS சாம்பலை நான்SESS உணவாகக் கொள்கின்றேன்;SESS என் மதுக்கலவையோடுSESS கண்ணீரைக் கலக்கின்றேன்.SEQE
10. QSSS ஏனெனில், உமது சினத்திற்கும்SESS சீற்றத்திற்கும் உள்ளானேன்;SESS நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.SEQE
11. QSSS மாலை நிழலைப்போன்றதுSESS எனது வாழ்நாள்;SESS புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.SEQE
12. QSSS ஆண்டவரே! நீர் என்றென்றும்SESS கொலுவீற்றிருக்கின்றீர்;SESS உமது புகழ் தலைமுறைதோறும்SESS நிலைத்திருக்கும்.SEQE
13. QSSS நீர் எழுந்தருளி,SESS சீயோனுக்கு இரக்கம் காட்டும்;SESS இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.SEQE
14. QSSS அதன் கற்கள்மீதுSESS உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;SESS அதன் அழிவை நினைத்துப்SESS பரிதவிக்கின்றனர்.SEQE
15. QSSS வேற்றினத்தார்SESS ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;SESS பூவுலகின் மன்னர் யாவரும்SESS அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.SEQE
16. QSSS ஏனெனில் ஆண்டவர்SESS சீயோனைக் கட்டியெழுப்புவார்;SESS அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.SEQE
17. QSSS திக்கற்றவர்களின் வேண்டுதலுக்குSESS அவர் செவிகொடுப்பார்;SESS அவர்களின் மன்றாட்டை அவமதியார்.SEQE
18. QSSS இனி வரவிருக்கும் தலைமுறைக்கெனSESS இது எழுதி வைக்கப்படட்டும்;SESS படைக்கப்படவிருக்கும் மக்கள்SESS ஆண்டவரைப் புகழட்டும்.SEQE
19. QSSS ஆண்டவர் தம் மேலுலகத்SESS திருத்தலத்தினின்றுSESS கீழே நோக்கினார்;SESS அவர் விண்ணுலகினின்றுSESS வையகத்தைக் கண்ணோக்கினார்.SEQE
20. QSSS அவர் சிறைப்பட்டோரின்SESS புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;SESS சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களைSESS விடுவிப்பார்.SEQE
21. QSSS சீயோனில் ஆண்டவரின் பெயர்SESS போற்றப்படும்.SESS எருசலேமில் அவர்தம் புகழ்SESS அறிவிக்கப்படும்.SEQE
22. QSSS அப்போது, மக்களினங்களும்SESS அரசுகளும் ஒன்றுதிரண்டுSESS ஆண்டவரை வழிபடுவர்.SEQE
23. QSSS என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்SESS ஆண்டவர் என் வலிமையைக்SESS குன்றச் செய்தார்; அவர்SESS என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.SEQE
24. QSSS நான் உரைத்தது; “என் இறைவா!SESS என் வாழ்நாளின் இடையில்SESS என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;SESS உமது காலம் தலைமுறைSESS தலைமுறையாய் உள்ளதன்றோ?SEQE
25. QSSS முற்காலத்தில் நீர் பூவுலகுக்குSESS அடித்தளமிட்டீர்;SESS விண்ணுலகம் உமதுSESS கைவினைப் பொருள் அன்றோ!SEQE
26. QSSS அவையோ அழிந்துவிடும்;SESS நீரோ நிலைத்திருப்பீர்;SESS அவையெல்லாம் ஆடைபோல்SESS பழமையாகும்;SESS அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்;SESS அவையும் மறைந்துபோம். * எபி 1:10-12.QE SEQE
27. QSSS நீரோ மாறாதவர்!SESS உமது காலமும் முடிவற்றது. * எபி 1:10-12.QE SEQE
28. QSSS உம் அடியாரின் பிள்ளைகள்SESS பாதுகாப்புடன் வாழ்வர்;SESS அவர்களின் வழிமரபினர்SESS உமது திருமுன் நிலைத்திருப்பர்! * எபி 1:10-12.QE SEPE