Bible Books

:
-

1. {இறைப்பற்று இல்லார்BR(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)BR(திபா 53)} PS QSSS ‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள்SESS தம் உள்ளத்தில்SESS சொல்லிக் கொள்கின்றனர்;SESS அவர்கள் சீர்கெட்டு அருவருப்பானSESS செயல்களில் ஈடுபடுகின்றனர்.SESS நல்லது செய்வோர் எவருமே இல்லை.SEQE
2. QSSS ஆண்டவர் விண்ணகத்தினின்றுSESS மானிடரை உற்றுநோக்குகின்றார்;SESS மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர்SESS எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். * உரோ 3:10-12.QE SEQE
3. QSSS எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;SESS ஒருமிக்கக் கெட்டுப்போயினர்;SESS நல்லது செய்வார் யாரும் இல்லை;SESS ஒருவர்கூட இல்லை. * உரோ 3:10-12.QE SEQE
4. QSSS தீங்கிழைக்கும் யாவரும்SESS அறிவை இழந்துவிட்டார்களோ?SESS உணவை விழுங்குவதுபோல்SESS என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே!SESS அவர்கள் ஆண்டவரை நோக்கிSESS மன்றாடுவதுமில்லை. * உரோ 3:10-12.QE SEQE
5. QSSS அவர்கள் அஞ்சி நடுங்குவர்;SESS ஏனெனில், கடவுள் நேர்மையாளரின்SESS வழிமரபோடு இருக்கின்றார்.SEQE
6. QSSS எளியோரின் திட்டத்தை அவர்கள்SESS தோல்வியுறச் செய்கின்றார்கள்;SESS ஆனால், ஆண்டவர் எளியோர்க்குSESS அடைக்கலமாய் இருக்கின்றார்.SEQE
7. QSSS சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்குSESS மீட்பு வருவதாக!SESS ஆண்டவர் தம் மக்களுக்குSESS மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,SESS யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!SESS இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×