1. {ஆண்டவரே உண்மையான கடவுள்} PS QSSS எங்களுக்கன்று, ஆண்டவரே!SESS எங்களுக்கன்று;SESS மாட்சியை உம் பெயருக்கேSESS உரித்தாக்கும்;SESS உம் பேரன்பையும்SESS உண்மையையும் முன்னிட்டுSESS அதை உமக்கே உரியதாக்கும்.SEQE
2. QSSS ‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப்SESS பிற இனத்தார் வினவுவது ஏன்?SEQE
3. QSSS நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;SESS தம் திருவுளப்படிSESS அனைத்தையும் செய்கின்றார்.SEQE
4. QSSS அவர்களுடைய தெய்வச்சிலைகள்SESS வெறும் வெள்ளியும் பொன்னுமே,SESS வெறும் மனிதக் கைவேலையே!SEQE
5. QSSS அவற்றுக்கு வாய்கள் உண்டு;SESS ஆனால் அவை பேசுவதில்லை;SESS கண்கள் உண்டு;SESS ஆனால் அவை பார்ப்பதில்லை; * திபா 135:15-18; திவெ 9:20 SEQE
6. QSSS செவிகள் உண்டு;SESS ஆனால் அவை கேட்பதில்லை;SESS மூக்குகள் உண்டு;SESS ஆனால் அவை முகர்வதில்லை. * திபா 135:15-18; திவெ 9:20 SEQE
7. QSSS கைகள் உண்டு;SESS ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;SESS கால்கள் உண்டு;SESS ஆனால் அவை நடப்பதில்லை;SESS தொண்டைகள் உண்டு;SESS ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. * திபா 135:15-18; திவெ 9:20 SEQE
8. QSSS அவற்றைச் செய்கின்றோரும்SESS அவற்றில் நம்பிக்கை கொள்ளும்SESS அனைவரும் அவற்றைப்போல் ஆவர். * திபா 135:15-18; திவெ 9:20 SEQE
9. QSSS இஸ்ரயேலரே! ஆண்டவர்மீதுSESS நம்பிக்கைக் கொள்ளுங்கள்;SESS அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். * திபா 135:15-18; திவெ 9:20 SEQE
10. QSSS ஆரோனின் குலத்தாரே!SESS ஆண்டவர்மீதுSESS நம்பிக்கைக் கொள்ளுங்கள்;SESS அவரே உங்களுக்குத்SESS துணையும் கேடயமும் ஆவார்.SEQE
11. QSSS ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே!SESS அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;SESS அவரே உங்களுக்குத்SESS துணையும் கேடயமும் ஆவார்.SEQE
12. QSSS ஆண்டவர்SESS நம்மை நினைவு கூர்ந்துள்ளார்;SESS நமக்குத் தம் ஆசியை அளிப்பார்.SESS இஸ்ரயேல் குடும்பத்தாருக்குSESS ஆசி வழங்குவார்;SESS ஆரோனின் குடும்பத்தாருக்குSESS ஆசி வழங்குவார்;SEQE
13. QSSS தமக்கு அஞ்சிநடப்போர்க்குSESS ஆண்டவர் ஆசி வழங்குவார்;SESS சிறியோர்க்கும் பெரியோர்க்கும்SESS ஆசி வழங்குவார்.SEQE
14. QSSS ஆண்டவர் உங்கள் இனத்தைப்SESS பெருகச் செய்வார்;SESS உங்களையும் உங்கள் பிள்ளைகளையும்SESS வளரச் செய்வார். * திவெ 11:18; 19:5.QE SEQE
15. QSSS நீங்கள் ஆண்டவரிடமிருந்துSESS ஆசி பெறுவீர்களாக!SESS விண்ணையும் மண்ணையும்SESS உருவாக்கியவர் அவரே.SEQE
16. QSSS விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;SESS மண்ணகத்தையோSESS அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.SEQE
17. QSSS இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை;SESS மௌன உலகிற்குள் இறங்குவோர்SESS எவருமே அவரைப் புகழ்வதில்லை;SEQE
18. QSSS நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்;SESS இப்பொழுதும் எப்பொழுதும்SESS வாழ்த்துகின்றோம்.SEPE