Bible Books

:
-

1. {இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்BR(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS ஆண்டவரே, என்மீது சினங்கொண்டுSESS என்னைக் கண்டியாதேயும்;SESS என் மீது கடுஞ்சீற்றங்கொண்டுSESS என்னைத் தண்டியாதேயும்.SEQE
2. QSSS ஆண்டவரே, எனக்கு இரங்கும்;SESS ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;SESS ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;SESS ஏனெனில், என் எலும்புகள் BR வலுவிழந்து போயின. * திபா 38:1.QE SEQE
3. QSSS என் உயிர் ஊசலாடுகின்றது;SESS ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?SEQE
4. QSSS ஆண்டவரே, திரும்பும்;SESS என் உயிரைக் காப்பாற்றும்.SESS உமது பேரன்பை முன்னிட்டுSESS என்னை மீட்டருளும்.SEQE
5. QSSS இறந்தபின் உம்மை நினைப்பவர்SESS எவருமில்லை; பாதாளத்தில்SESS உம்மைப் போற்றுபவர் யார்?SEQE
6. QSSS பெருமூச்சினால் இளைத்துப் போனேன்;SESS ஒவ்வோர் இரவும் கண்ணீரில்SESS என் படுக்கை மிதக்கின்றது.SESS என் கட்டில் அழுகையால் நனைகின்றது.SEQE
7. QSSS துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;SESS என் பகைவர் அனைவரின் காரணமாகSESS அது மங்கிப்போயிற்று.SEQE
8. QSSS தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்SESS என்னை விட்டு அகன்றுபோங்கள்;SESS ஏனெனில், ஆண்டவர் என்SESS அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.SEQE
9. QSSS ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்SESS கேட்டருளினார்; அவர் என்SESS வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.SEQE
10. QSSS என் எதிரிகள் யாவரும்SESS வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;SESS அவர்கள் திடீரெனSESS நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×