1. {அனைத்து உலகின் அரசர்BR(1 குறி 16:23-33)} PS QSSS ஆண்டவருக்குப் புதியதொருSESS பாடல் பாடுங்கள்;SESS உலகெங்கும் வாழ்வோரே,SESS ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;SEQE
2. QSSS ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;SESS அவர் பெயரை வாழ்த்துங்கள்;SESS அவர் தரும் மீட்பைSESS நாள்தோறும் அறிவியுங்கள்.SEQE
3. QSSS பிற இனத்தார்க்குSESS அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;SESS அனைத்து மக்களினங்களுக்கும்SESS அவர்தம் வியத்தகு செயல்களை BR அறிவியுங்கள்.SEQE
4. QSSS ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;SESS பெரிதும் போற்றத் தக்கவர்;SESS தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாகSESS அஞ்சுதற்கு உரியவர் அவரே.SEQE
5. QSSS மக்களினங்களின் தெய்வங்கள்SESS அனைத்தும் வெறும் சிலைகளே;SESS ஆண்டவரோSESS விண்ணுலகைப் படைத்தவர்.SEQE
6. QSSS மாட்சியும் புகழ்ச்சியும்SESS அவர் திருமுன் உள்ளன;SESS ஆற்றலும் எழிலும்SESS அவரது திருத்தலத்தில் உள்ளன;SEQE
7. QSSS மக்களினங்களின் குடும்பங்களே,SESS ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;SESS மாட்சியையும் ஆற்றலையும்SESS ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.SEQE
8. QSSS ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியைSESS அவருக்குச் சாற்றுங்கள்;SESS உணவுப்படையல் ஏந்தி அவர்தம்SESS கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். * திபா 29:1-2.QE SEQE
9. QSSS தூய கோலத்துடன்SESS ஆண்டவரை வழிபடுங்கள்;SESS உலகெங்கும் வாழ்வோரே,SESS அவர் திருமுன் நடுங்குங்கள். * திபா 29:1-2.QE SEQE
10. QSSS வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;SESS ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;SESS பூவுலகு உறுதியாகSESS நிலைநிறுத்தப்பட்டுள்ளது;SESS அது அசைவுறாது;SESS அவர் மக்களினங்களைSESS நீதி வழுவாது தீர்ப்பிடுவார். * திபா 29:1-2.QE SEQE
11. QSSS விண்ணுலகம் மகிழ்வதாக;SESS மண்ணுலகம் களிகூர்வதாக;SESS கடலும் அதில் நிறைந்துள்ளனவும்SESS முழங்கட்டும்.SEQE
12. QSSS வயல்வெளியும் அதில் உள்ளSESS அனைத்தும் களிகூரட்டும்;SESS அப்பொழுது, காட்டில் உள்ளSESS அனைத்து மரங்களும்SESS அவர் திருமுன் களிப்புடன் பாடும்.SEQE
13. QSSS ஏனெனில் அவர் வருகின்றார்;SESS மண்ணுலகிற்குSESS நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;SESS நிலவுலகை நீதியுடனும்SESS மக்களினங்களை உண்மையுடனும்SESS அவர் தீர்ப்பிடுவார்.SEPE