Bible Books

:
-

1. {புகழ்ச்சிப்பாடல்BR(ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)} PS QSSS ஆண்டவருக்கு நன்றியுரைப்பதுSESS நன்று; உன்னதரே!SESS உமது பெயரைப்SESS புகழ்ந்து பாடுவது நன்று.SEQE
2. QSSS காலையில் உமது பேரன்பையும்SESS இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்SEQE
3. QSSS பத்துநரம்பு வீணையோடும்SESS தம்புரு, சுரமண்டல இசையோடும்SESS எடுத்துரைப்பது நன்று.SEQE
4. QSSS ஏனெனில், ஆண்டவரே!SESS உம் வியத்தகு செயல்களால்SESS என்னை மகிழ்வித்தீர்;SESS உம் வலிமைமிகு செயல்களைக் குறித்துSESS நான் மகிழ்ந்து பாடுவேன்.SEQE
5. QSSS ஆண்டவரே! உம் செயல்கள்SESS எத்துணை மேன்மையாவை;SESS உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.SEQE
6. QSSS அறிவிலிகள் அறியாததும்SESS மூடர் உணராததும் இதுவே:SEQE
7. QSSS பொல்லார் புல்லைப்போன்றுSESS செழித்து வளரலாம்;SESS தீமை செய்வோர் அனைவரும்SESS பூத்துக் குலுங்கலாம்!SESS ஆனால், அவர்கள் என்றும்SESS அழிவுக்கு உரியவரே;SEQE
8. QSSS நீரோ ஆண்டவரே!SESS என்றுமே உயர்ந்தவர்.SEQE
9. QSSS ஏனெனில், ஆண்டவரே!SESS உம் எதிரிகள் ஆம், உம் எதிரிகள் SESS அழிவது திண்ணம்;SESS தீமை செய்வோர் அனைவரும்SESS சிதறுண்டுபோவர்.SEQE
10. QSSS காட்டைருமைக்கு நிகரானSESS வலிமையை எனக்கு அளித்தீர்;SESS புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.SEQE
11. QSSS என் எதிரிகளின் வீழ்ச்சியைSESS நான் கண்ணாரக் கண்டேன்;SESS எனக்கு எதிரான பொல்லார்க்குSESS நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.SEQE
12. QSSS நேர்மையாளர் பேரீச்சை மரமெனச்SESS செழித்தோங்குவர்;SESS லெபனோனின் கேதுரு மரமெனத்SESS தழைத்து வளர்வர். * மத் 4:6; லூக் 4:10 SEQE
13. QSSS ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்SESS நம் கடவுளின் கோவில் முற்றங்களில்SESS செழித்தோங்குவர். * மத் 4:6; லூக் 4:11 SEQE
14. QSSS அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;SESS என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; * லூக் 10:19.QE SEQE
15. QSSS ‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்;SESS அவரே என் பாறை;SESS அவரிடம் அநீதி ஏதுமில்லை’SESS என்று அறிவிப்பர்.SEPEQE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×