Bible Books

:
-

1. {பாஸ்காப் பாடல்} PS QSSS எகிப்து நாட்டைவிட்டுSESS இஸ்ரயேலர்SESS வெளியேறியபொழுது,SESS வேற்று மொழி பேசிய மக்களை விட்டுSESS யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,SEQE
2. QSSS யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;SESS இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது. * விப 12:51 SEQE
3. QSSS செங்கடல் கண்டது;SESS ஓட்டம் பிடித்தது;SESS யோர்தான் பின்னோக்கிச் சென்றது.SEQE
4. QSSS மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்SESS குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும்SESS துள்ளிக் குதித்தன. * விப 14:21; யோசு 3:16 SEQE
5. QSSS கடலே! நீ விலகி ஓடும்படிSESS உனக்கு நேர்ந்தது என்ன?SESS யோர்தானே! நீSESS பின்னோக்கிச் சென்றது ஏன்?SEQE
6. QSSS மலைகளே! நீங்கள்SESS செம்மறிக் கிடாய்கள்போல்SESS குதித்தது ஏன்?SESS குன்றுகளே!SESS நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்SESS துள்ளியது ஏன்?SEQE
7. QSSS பூவுலகே!SESS தலைவர் முன்னிலையில்SESS நடுநடுங்கு!SESS யாக்கோபின் கடவுள் முன்னிலையில்SESS நடுக்கமுறு!SEQE
8. QSSS அவர் பாறையைத்SESS தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;SESS கற்பாறையை வற்றாதSESS நீர்ச்சுனை ஆக்குகின்றார்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×