1. {நன்றிப் புகழ் மாலை} PS QSSS ஆண்டவருக்கு நன்றிSESS செலுத்துங்கள்.SESS ஏனெனில் அவர் நல்லவர்;SESS என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
2. QSSS ‛என்றென்றும் உள்ளதுSESS அவரது பேரன்பு’ எனSESS இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! * குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 136:1; எரே 33:11 SEQE
3. QSSS ‛என்றென்றும் உள்ளதுSESS அவரது பேரன்பு’ எனSESS ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!SEQE
4. QSSS ‛என்றென்றும் உள்ளதுSESS அவரது பேரன்பு’ எனSESS ஆண்டவருக்கு அஞ்சுவோர்SESS அனைவரும் சாற்றுவார்களாக!SEQE
5. QSSS நெருக்கடியான வேளையில் நான்SESS ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;SESS ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்துSESS என்னை விடுவித்தார்.SEQE
6. QSSS ஆண்டவர் என் பக்கம் இருக்கSESS நான் ஏன் அஞ்ச வேண்டும்?SESS மனிதர் எனக்கு எதிராகSESS என்ன செய்ய முடியும்?SEQE
7. QSSS எனக்குத் துணை செய்யும் ஆண்டவர்SESS என் பக்கம் உள்ளார்;SESS என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக்SESS கண்ணாரக் காண்பேன். * எபி 13:6 SEQE
8. QSSS மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,SESS ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!SEQE
9. QSSS உயர்குடியினர் மீதுSESS நம்பிக்கை வைப்பதைவிட,SESS ஆண்டவரிடம்SESS அடைக்கலம் புகுவதே நலம்!SEQE
10. QSSS வேற்றினத்தார் அனைவரும்SESS என்னைச் சூழ்ந்து கொண்டனர்;SESS ஆண்டவர் பெயரால்SESS அவர்களை அழித்துவிட்டேன்.SEQE
11. QSSS எப்பக்கமும் அவர்கள் என்னைச்SESS சுற்றி வளைத்துக்கொண்டனர்;SESS ஆண்டவர் பெயரால்SESS அவர்களை அழித்துவிட்டேன்.SEQE
12. QSSS தேனீக்களைப்போல் அவர்கள்SESS என்னைச் சூழ்ந்து கொண்டனர்;SESS நெருப்பிலிட்ட முட்களைப்போல்SESS அவர்கள் சாம்பலாயினர்;SESS ஆண்டவரின் பெயரால் அவர்களைSESS அழித்துவிட்டேன்.SEQE
13. QSSS அவர்கள் என்னை வலுவுடன் தள்ளிSESS வீழ்த்த முயன்றனர்; ஆனால்,SESS ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.SEQE
14. QSSS ஆண்டவரே என் ஆற்றல்;SESS என் பாடல்; என் மீட்பும் அவரே.SEQE
15. QSSS நீதிமான்களின் கூடாரங்களில்SESS வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்SESS ஒலிக்கின்றது;SESS ஆண்டவரது வலக்கைSESS வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. * விப 15:2; எசா 12:2 SEQE
16. QSSS ஆண்டவரது வலக்கைSESS உயர்ந்தோங்கி உள்ளது;SESS ஆண்டவரது வலக்கைSESS வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.SEQE
17. QSSS நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;SESS ஆண்டவரின் செயல்களைSESS விரித்துரைப்பேன்;SEQE
18. QSSS கண்டித்தார், ஆண்டவர்SESS என்னைக் கண்டித்தார்; ஆனால்SESS சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.SEQE
19. QSSS நீதிமான்கள் செல்லும் வாயில்களைSESS எனக்குத் திறந்து விடுங்கள்;SESS அவற்றினுள் நுழைந்து நான்SESS ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.SEQE
20. QSSS ஆண்டவரது வாயில் இதுவே!SESS இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.SEQE
21. QSSS என் மன்றாட்டை நீர் கேட்டதால்,SESS எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,SESS உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.SEQE
22. QSSS கட்டுவோர் புறக்கணித்த கல்லேSESS கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!SEQE
23. QSSS ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!SESS நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! * லூக் 20:17; திப 4:11; 1 பேது 2:7; மத் 21:42; மாற் 12:10-11 SEQE
24. QSSS ஆண்டவர் தோற்றுவித்தSESS வெற்றியின் நாள் இதுவே;SESS இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். * மத் 21:42; மாற் 12:10-11 SEQE
25. QSSS ஆண்டவரே! மீட்டருளும்!SESS ஆண்டவரே! வெற்றிதாரும்!SEQE
26. QSSS ஆண்டவரின் பெயரால் வருபவர்SESS ஆசி பெற்றவர்!SESS ஆண்டவரது இல்லத்தினின்றுSESS உங்களுக்கு ஆசி கூறுகிறோம். * மத் 21:9; மாற் 11:9; யோவா 12:13 SEQE
27. QSSS ஆண்டவரே இறைவன்;SESS அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;SESS கிளைகளைக் கையிலேந்திSESS விழாவினைத் தொடங்குங்கள்;SESS பீடத்தின் கொம்புகள்வரைSESS பவனியாகச் செல்லுங்கள். * மத் 21:9; 23:39; மாற் 11:9; லூக் 18:35; 19:38; யோவா 12:13.QE SEQE
28. QSSS என் இறைவன் நீரே!SESS உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;SESS என் கடவுளே!SESS உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.SEQE
29. QSSS ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;SESS ஏனெனில், அவர் நல்லவர்;SESS என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.SEPE