Bible Books

:
-

1. {நன்றி செலுத்தல்BR(புகழ்ப்பா; திருக்கோவில் அர்ப்பணப்பா; தாவீதுக்கு உரியது)} PS QSSS ஆண்டவரே, உம்மை ஏத்திப்SESS புகழ்வேன்; ஏனெனில்,SESS நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;SESS என்னைக் கண்டு என் பகைவர்SESS மகிழ நீர் விடவில்லை.SEQE
2. QSSS என் கடவுளாகிய ஆண்டவரே,SESS உம்மிடம் உதவி வேண்டினேன்;SESS என்னை நீர் குணப்படுத்துவீர்.SEQE
3. QSSS ஆண்டவரே, நீர் என்னைப்SESS பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;SESS சாவுக்குழியில் இறங்கியSESS எனது உயிரைக் காத்தீர்.SEQE
4. QSSS இறையன்பரே, ஆண்டவரைப்SESS புகழ்ந்து பாடுங்கள்;SESS தூயவராம் அவரை நினைந்துSESS நன்றி கூறுங்கள்.SEQE
5. QSSS அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்SESS இருக்கும்; அவரது கருணையோSESS வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;SESS மாலையில் அழுகை;SESS காலையிலோ ஆர்ப்பரிப்பு.SEQE
6. QSSS நான் வளமுடன் வாழ்ந்தபோது,SESS ‛என்னை ஒருபோதும்SESS அசைக்க முடியாது’ என்றேன்.SEQE
7. QSSS ஆனால், ஆண்டவரே!SESS உமது கருணையினால்SESS மலையென உறுதியாக என்னைSESS நிலைநிற்கச் செய்தீர்;SESS உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்;SESS நான் நிலைகலங்கிப் போனேன்.SEQE
8. QSSS ஆண்டவரே, உம்மை நோக்கிSESS மன்றாடினேன்;SESS என் தலைவரிடம்SESS எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.SEQE
9. QSSS நான் சாவதால், படுகுழிக்குப் போவதால்,SESS உமக்கு என்ன பயன்?SESS புழுதியால் உம்மைப் புகழ முடியுமா?SESS உமது வாக்குப் பிறழாமையைSESS அறிவிக்க இயலுமா?SEQE
10. QSSS ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;SESS என்மீது இரங்கும்;SESS ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.SEQE
11. QSSS நீர் என் புலம்பலைக்SESS களிநடனமாக மாற்றிவிட்டீர்;SESS என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டுSESS எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.SEQE
12. QSSS ஆகவே என் உள்ளம்*SESS உம்மைப் புகழ்ந்து பாடும்;SESS மௌனமாய் இராது;SESS என் கடவுளாகிய ஆண்டவரே,SESS உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×