Bible Books

:

1. {கடவுளின் கருணையைப் புகழ்தல்BR(தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)} PS QSSS ஆண்டவரை நான்SESS எக்காலமும் போற்றுவேன்;SESS அவரது புகழ் எப்பொழுதும்SESS என் நாவில் ஒலிக்கும்.SEQE
2. QSSS நான் ஆண்டவரைப் பற்றிப்SESS பெருமையாகப் பேசுவேன்;SESS எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.SEQE
3. QSSS என்னுடன் ஆண்டவரைSESS பெருமைப்படுத்துங்கள்;SESS அவரது பெயரை ஒருமிக்கSESS மேன்மைப்படுத்துவோம்.SEQE
4. QSSS துணைவேண்டி நான் ஆண்டவரைSESS மன்றாடினேன்; அவர் எனக்குSESS மறுமொழி பகர்ந்தார்;SESS எல்லா வகையான அச்சத்தினின்றும்SESS அவர் என்னை விடுவித்தார்.SEQE
5. QSSS அவரை நோக்கிப் பார்த்தோர்SESS மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;SESS அவர்கள் முகம்SESS அவமானத்திற்கு உள்ளாகவில்லை.SEQE
6. QSSS இந்த ஏழை கூவியழைத்தான்;SESS ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;SESS அவர் எல்லா நெருக்கடியினின்றும்SESS அவனை விடுவித்துக் காத்தார்.SEQE
7. QSSS ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைSESS அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.SEQE
8. QSSS ஆண்டவர் எத்துணை இனியவர் என்றுSESS சுவைத்துப் பாருங்கள்;SESS அவரிடம் அடைக்கலம் புகுவோர்SESS பேறுபெற்றோர்.SEQE
9. QSSS ஆண்டவரின் தூயோரே,SESS அவருக்கு அஞ்சுங்கள்;SESS அவருக்கு அஞ்சுவோர்க்குSESS எக்குறையும் இராது. * 1 பேது 2:3 SEQE
10. QSSS சிங்கக் குட்டிகள் உணவின்றிப்SESS பட்டினி இருக்க நேரிட்டாலும்,SESS ஆண்டவரை நாடுவோர்க்குSESS நன்மை ஏதும் குறையாது.SEQE
11. QSSS வாரீர் பிள்ளைகளே!SESS நான் சொல்வதைக் கேளீர்!SESS ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றிSESS உங்களுக்குக் கற்பிப்பேன்.SEQE
12. QSSS வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?SESS வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறுSESS நெடுநாள் வாழ நாட்டமா?SEQE
13. QSSS அப்படியெனில், தீச்சொல்லினின்றுSESS உன் நாவைக் காத்திடு;SESS வஞ்சக மொழியைSESS உன் வாயைவிட்டு விலக்கிடு! * 1 பேது 3:10-12 SEQE
14. QSSS தீமையைவிட்டு விலகு;SESS நன்மையே செய்; நல்வாழ்வை நாடு;SESS அதை அடைவதிலேயே கருத்தாயிரு. * 34 தலைப்பு: 1 சாமு ; SEQE
15. QSSS ஆண்டவர் கண்கள்SESS நீதிமான்களை நோக்குகின்றன;SESS அவர் செவிகள்SESS அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. * 34 தலைப்பு: 1 சாமு ; SEQE
16. QSSS ஆண்டவரின் முகமோSESS தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;SESS அவர், அவர்களின் நினைவேSESS உலகில் அற்றுப்போகச் செய்வார். * 34 தலைப்பு: 1 சாமு ; SEQE
17. QSSS நீதிமான்கள் மன்றாடும்போது,SESS ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;SESS அவர்களை அனைத்துSESS இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.SEQE
18. QSSS உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்SESS ஆண்டவர் இருக்கின்றார்;SESS நைந்த நெஞ்சத்தாரைSESS அவர் காப்பாற்றுகின்றார்.SEQE
19. QSSS நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;SESS அவை அனைத்தினின்றும்SESS ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.SEQE
20. QSSS அவர்களின் எலும்புகளை எல்லாம்SESS அவர் பாதுகாக்கின்றார்;SESS அவற்றுள் ஒன்றும் முறிபடாது.SEQE
21. QSSS தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;SESS நேர்மையாளரை வெறுப்போர்SESS தண்டனை பெறுவர். * யோவா 19:36.QE SEQE
22. QSSS ஆண்டவர் தம் ஊழியரின் உயிரைSESS மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்SESS புகும் எவரும் தண்டனை அடையார்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×