1. {ஆண்டவரே நம் ஆயர்BR(தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS ஆண்டவரே என் ஆயர்;SESS எனக்கேதும் குறையில்லை.SEQE
2. QSSS பசும்புல் வெளிமீது எனை அவர்SESS இளைப்பாறச் செய்வார்;SESS அமைதியான நீர்நிலைகளுக்குSESS எனை அழைத்துச் செல்வார்.SEQE
3. QSSS அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;SESS தம் பெயர்க்கேற்பSESS எனை நீதிவழி நடத்திடுவார்; * திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26.QE SEQE
4. QSSS மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்SESS நான் நடக்க நேர்ந்தாலும்,SESS நீர் என்னோடு இருப்பதால்SESS எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;SESS உம் கோலும் நெடுங்கழியும்SESS என்னைத் தேற்றும்.SEQE
5. QSSS என்னுடைய எதிரிகளின் கண் முன்னேSESS எனக்கொரு விருந்தினைSESS ஏற்பாடு செய்கின்றீர்;SESS என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;SESS எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.SEQE
6. QSSS உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்SESS உம் அருள் நலமும் பேரன்பும்SESS என்னைப் புடைசூழ்ந்து வரும்;SESS நானும் ஆண்டவரின் இல்லத்தில் BR நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.SEPE