1. {முழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்BR(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS ஆண்டவரே!SESS நீர் என்னைSESS ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!SEQE
2. QSSS நான் அமர்வதையும் எழுவதையும்SESS நீர் அறிந்திருக்கின்றீர்;SESS என் நினைவுகளை எல்லாம்SESS தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.SEQE
3. QSSS நான் நடப்பதையும் படுப்பதையும்SESS நீர் அறிந்துள்ளீர்;SESS என் வழிகள் எல்லாம்SESS உமக்குத் தெரிந்தவையே.SEQE
4. QSSS ஆண்டவரே! என் வாயில்SESS சொல் உருவாகு முன்பே,SESS அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.SEQE
5. QSSS எனக்கு முன்னும் பின்னும்SESS என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;SESS உமது கையால் என்னைப்SESS பற்றிப்பிடிக்கின்றீர்.SEQE
6. QSSS என்னைப்பற்றிய உம் அறிவுSESS எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;SESS அது உன்னதமானது;SESS என் அறிவுக்கு எட்டாதது.SEQE
7. QSSS உமது ஆற்றலைவிட்டுSESS நான் எங்கே செல்லக்கூடும்?SESS உமது திருமுன்னிலிருந்துSESS நான் எங்கே தப்பியோட முடியும்?SEQE
8. QSSS நான் வானத்திற்குSESS ஏறிச் சென்றாலும்SESS நீர் அங்கே இருக்கின்றீர்!SESS பாதாளத்தில் படுக்கையைSESS அமைத்துக் கொண்டாலும்SESS நீர் அங்கேயும் இருக்கின்றீர்!SEQE
9. QSSS நான் *கதிரவனின் இடத்திற்கும்*SESS பறந்து சென்றாலும்SESS மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,SEQE
10. QSSS அங்கேயும் உமது கைSESS என்னை நடத்திச் செல்லும்;SESS உமது வலக்கை என்னைப்SESS பற்றிக் கொள்ளும். * *…* ‘வைகறையின் இறக்கைகளால்’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
11. QSSS ‘உண்மையில் இருள் என்னைSESS மூடிக்கொள்ளாதோ?SESS ஒளி சூழ்வதென இரவும்SESS என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’SESS என்று நான் சொன்னாலும்,SEQE
12. QSSS இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை;SESS இரவும் பகலைப்போலSESS ஒளியாய் இருக்கின்றது;SESS இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.SEQE
13. QSSS ஏனெனில், என் உள் உறுப்புகளைSESS உண்டாக்கியவர் நீரே!SESS என் தாயின் கருவில்SESS எனக்கு உருதந்தவர் நீரே!SEQE
14. QSSS அஞ்சத்தகு, வியத்தகு முறையில்SESS நீர் என்னைப் படைத்ததால்,SESS நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;SESS உம் செயல்கள்SESS வியக்கத்தக்கவை என்பதைSESS என் மனம் முற்றிலும் அறியும்.SEQE
15. QSSS என் எலும்பு உமக்கு மறைவானதன்று;SESS மறைவான முறையில்SESS நான் உருவானதையும்SESS பூவுலகின் ஆழ்பகுதிகளில்SESS நான் உருப்பெற்றதையும்SESS நீர் அறிந்திருந்தீர்.SEQE
16. QSSS உம் கண்கள் கருமுளையில்SESS என் உறுப்புகளைக் கண்டன;SESS நீர் எனக்குக் குறித்து வைத்துள்ளSESS நாள்கள் எல்லாம்SESS எனக்கு வாழ்நாள் எதுவுமேSESS இல்லாத காலத்திலேயேSESS உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.SEQE
17. QSSS இறைவா! உம்முடைய நினைவுகளைSESS நான் அறிந்துகொள்வதுSESS எத்துணைக் கடினம்!SESS அவற்றின் எண்ணிக்கைSESS எத்துணைப் பெரிது!SEQE
18. QSSS அவற்றைக் கணக்கிடSESS நான் முற்பட்டால்,SESS அவை கடல் மணலிலும்SESS மிகுதியாய் உள்ளன;SESS அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,SESS நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.SEQE
19. QSSS கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,SESS எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்SESS என்னிடமிருந்து அகன்றால்,SESS எத்துணை நன்று!SEQE
20. QSSS ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்SESS உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;SESS அவர்கள் தலைதூக்கிSESS உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.SEQE
21. QSSS ஆண்டவரே! உம்மை வெறுப்போரைSESS நானும் வெறுக்காதிருப்பேனோ?SESS உம்மை எதிர்க்க எழுவோரைSESS நானும் வெறுக்கின்றேன் அன்றோ?SEQE
22. QSSS நான் அவர்களைSESS அடியோடு வெறுக்கின்றேன்;SESS அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.SEQE
23. QSSS இறைவா! நீர் என் உள்ளத்தைSESS ஆய்ந்து அறியும்;SESS என் எண்ணங்களை அறியுமாறுSESS என்னைச் சோதித்துப் பாரும்.SEQE
24. QSSS உம்மை வருத்தும் வழியில்SESS நான் செல்கின்றேனோ என்று பாரும்;SESS என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.SEPE