Bible Books

:
-

1. {உதவிக்காக மன்றாடல்BR(தாவீதுக்கு உரியது)} PS QSSS ஆண்டவரே, உம்மை நோக்கிSESS மன்றாடுகின்றேன்;SESS என் கற்பாறையே, என் குரலைக்SESS கேளாதவர்போல் இராதேயும்;SESS நீர் மௌனமாய் இருப்பீராகில்,SESS படுகுழியில் இறங்குவோருள்SESS நானும் ஒருவனாகிவிடுவேன்.SEQE
2. QSSS நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,SESS உமது திருத்தூயகத்தை நோக்கிSESS நான் கையுயர்த்தி வேண்டுகையில்,SESS பதில் அளித்தருளும்.SEQE
3. QSSS பொல்லாரோடு என்னைSESS ஒழித்து விடாதேயும்!SESS தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்!SESS அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடுSESS பேசுவதோ சமாதானம்;SESS அவர்களது உள்ளத்தில் உள்ளதோSESS நயவஞ்சகம்.SEQE
4. QSSS அவர்களின் செய்கைக்கேற்ப,SESS அவர்களின் தீச்செயலுக்கேற்ப,SESS அவர்களுக்குத் தண்டனை அளியும்;SESS அவர்கள் கைகள் செய்தSESS தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத்SESS தண்டனை வழங்கியருளும்,SESS அவர்களுக்குத் தகுந்தSESS கைம்மாறு அளித்தருளும்.SEQE
5. QSSS ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோSESS அவர் கைகள் உருவாக்கியவற்றையோSESS அவர்கள் மதிக்கவில்லை;SESS ஆகையால் அவர் அவர்களைத் BR தகர்த்தெறிவார்;SESS ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார். * திவெ 22:12.QE SEQE
6. QSSS ஆண்டவர் போற்றி! போற்றி!SESS ஏனெனில், அவர் என்SESS கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.SEQE
7. QSSS ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;SESS அவரை என் உள்ளம் நம்புகின்றது;SESS நான் உதவி பெற்றேன்; ஆகையால்SESS என் உள்ளம் களிகூர்கின்றது;SESS நான் இன்னிசைபாடிSESS அவருக்கு நன்றி கூறுவேன்.SEQE
8. QSSS ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை;SESS தாம் திருப்பொழிவு செய்தவர்க்குSESS அவரே பாதுகாப்பான அரண்.SEQE
9. QSSS ஆண்டவரே, உம் மக்களுக்குSESS விடுதலை அளித்தருளும்;SESS உமது உரிமைச் சொத்தான அவர்களுக்குSESS ஆசி வழங்கும்;SESS அவர்களுக்கு ஆயராக இருந்துSESS என்றென்றும் அவர்களைத்SESS தாங்கிக்கொள்ளும்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×