Bible Books

:
-

1. {நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்BR(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} PS QSSS மலைகளை நோக்கிSESS என் கண்களைSESS உயர்த்துகின்றேன்!SESS எங்கிருந்து எனக்கு உதவி வரும்?SEQE
2. QSSS விண்ணையும் மண்ணையும் BR உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தேSESS எனக்கு உதவி வரும்.SEQE
3. QSSS அவர் உம் கால் இடறாதபடிSESS பார்த்துக் கொள்வார்;SESS உம்மைக் காக்கும் அவர்SESS உறங்கிவிடமாட்டார்.SEQE
4. QSSS இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்SESS கண்ணயர்வதுமில்லை;SESS உறங்குவதும் இல்லை.SEQE
5. QSSS ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;SESS அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;SESS அவரே உமக்கு நிழல் ஆவார்!SEQE
6. QSSS பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;SESS இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.SEQE
7. QSSS ஆண்டவர் உம்மைSESS எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;SESS அவர் உம் உயிரைக் காத்திடுவார்.SEQE
8. QSSS நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்SESS இப்போதும் எப்போதும்SESS ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.SEPEQE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×