1. {விடுதலைக்காக மன்றாடல்BR(பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆராம் நகராயிம், ஆராம் சோபா என்ற அரசுகளோடு தாவீது போர் புரிகையில், யோவாபு திரும்பி வந்து உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தியபோது படிப்பினையாகத் தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்)} PS QSSS கடவுளே! நீர் எங்களைSESS வெறுத்து ஒதுக்கிவிட்டீர்;SESS எங்களை நொறுக்கிவிட்டீர்;SESS எங்கள்மீது சீற்றம் கொண்டீர்;SESS இப்பொழுதோ, எங்களை நோக்கித்SESS திரும்பியருளும்.SEQE
2. QSSS நிலத்தை நீர் அதிரச் செய்தீர்;SESS அதில் பிளவு உண்டாகச் செய்தீர்;SESS அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும்,SESS அது ஆட்டம் கண்டுள்ளது;SEQE
3. QSSS உம் மக்களைக்SESS கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;SESS மதியை மயக்கும் மதுவைSESS எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.SEQE
4. QSSS உமக்கு அஞ்சி நடப்போர்SESS எதிரிகளின் அம்பினின்றுSESS தப்பித்துக்கொள்ளுமாறுSESS அவர்களுக்கெனக்SESS கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)SEQE
5. QSSS உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு,SESS உமது வலக்கரத்தால்SESS எங்களுக்குத் துணை செய்யும்;BR எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!SEQE
6. QSSS கடவுள் தமது தூயகத்தினின்றுSESS இவ்வாறு உரைத்தார்;SESS வெற்றிக் களிப்பிடையேSESS செக்கேமைப் பங்கிடுவேன்;SESS சுக்கோத்துப் பள்ளத்தாக்கைSESS அளந்து கொடுப்பேன்.SEQE
7. QSSS கிலயாது என்னுடையது;SESS மனாசேயும் என்னுடையதே;SESS எப்ராயிம் என் தலைச்சீரா;SESS யூதா என் செங்கோல்!SEQE
8. QSSS மோவாபு எனக்குப்SESS பாதம்கழுவும் பாத்திரம்;SESS ஏதோமின்மீதுSESS என் மிதியடியை எறிவேன்;SESS பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.SEQE
9. QSSS அரண்சூழ் நகரினுள்SESS என்னை இட்டுச் செல்பவர் யார்?SESS ஏதோம் வரைSESS என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?SEQE
10. QSSS கடவுளே! நீர் எங்களைக்SESS கைவிட்டு வீட்டீர் அன்றோ!SESS கடவுளே! நீர் எங்கள் படைகளோடுSESS புறப்படவில்லை அன்றோ!SEQE
11. QSSS எதிரியை மேற்கொள்ளSESS எங்களுக்கு உதவும்;SESS மனிதர் தரும் உதவியோ வீண்;SEQE
12. QSSS கடவுளின் துணையால்SESS வீரத்துடன் போரிடுவோம்;SESS அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.SEPE