1. {இரண்டாம் பகுதி (42-72)}{நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டுBR(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)} PS QSSS கலைமான் நீரோடைகளுக்காகSESS ஏங்கித் தவிப்பது போல்SESS கடவுளே! என் நெஞ்சம்SESS உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.SEQE
2. QSSS என் நெஞ்சம் கடவுள்மீது,SESS உயிருள்ள இறைவன்மீதுSESS தாகம் கொண்டுள்ளது;SESS எப்பொழுது நான்SESS கடவுள் முன்னிலையில் வந்துSESS நிற்கப்போகின்றேன்?SEQE
3. QSSS இரவும் பகலும் என் கண்ணீரேSESS எனக்கு உணவாயிற்று;SESS ‛உன் கடவுள் எங்கே?’ என்றுSESS என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.*SEQE
4. QSSS மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக்SESS கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே!SESS ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்கSESS விழாக்கூட்டத்தில் நடந்தேனே!SESS இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது,SESS என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது. * *…* ‘அவன் கேட்கிறான்’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
5. QSSS என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?SESS நீ கலக்கமுறுவது ஏன்? BR கடவுளையே நம்பியிரு;SESS என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டுSESS இன்னும் நான் அவருக்குSESS நன்றி செலுத்துவேன்.SEQE
6. QSSS என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது;SESS ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும்,SESS எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும்SESS உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.SEQE
7. QSSS உம் அருவிகள் இடியென முழங்கிடSESS ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது;SESS உம் சிற்றலைகளும் பேரலைகளும்SESS என்மீது புரண்டோடுகின்றன.SEQE
8. QSSS நாள்தோறும் ஆண்டவர் தமதுSESS பேரன்பைப் பொழிகின்றார்;SESS இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்;SESS எனக்கு வாழ்வளிக்கும்SESS இறைவனை நோக்கி மன்றாடுவேன்.SEQE
9. QSSS என் கற்பாறையாகிய இறைவனிடம்SESS ‛ஏன் என்னை மறந்தீர்;SESS எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன்SESS துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்.SEQE
10. QSSS ‛உன் கடவுள் எங்கே?’ என்றுSESS என் பகைவர் நாள்தோறும்SESS என்னைக் கேட்பது,SESS என் எலும்புகளை ஊடுருவும் வாள்போலSESS என்னைத் தாக்குகின்றது.SEQE
11. QSSS என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?SESS நீ கலக்கமுறுவது ஏன்?SESS கடவுளையே நம்பியிரு.SESS என் மீட்பராம் கடவுளைSESS இன்னும் நான் போற்றுவேன். BR என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டுSESS இன்னும் நான் அவருக்குSESS நன்றி செலுத்துவேன்.SEPE