Bible Books

:
-

1. {பாதுகாப்புக்காக மன்றாடல்BR(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் வீட்டருகே காத்திருந்து அவரைக் கொல்வதற்கென்று சவுல் ஆள்களை அனுப்பியபோது தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)} PS QSSS என் கடவுளே! என்SESS எதிரிகளினின்றுSESS என்னை விடுவித்தருளும்;SESS என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்துSESS எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.SEQE
2. QSSS தீமை செய்வோரிடமிருந்துSESS எனக்கு விடுதலை அளித்தருளும்;SESS கொலைவெறியரிடமிருந்துSESS என்னைக் காத்தருளும்.SEQE
3. QSSS ஏனெனில், அவர்கள் என்னைக்SESS கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;SESS கொடியவர் என்னைத் தாக்கத்SESS திட்டமிட்டுள்ளனர்;SESS நானோ, ஆண்டவரே!SESS குற்றம் ஏதும் இழைக்கவில்லை;SESS பாவம் ஏதும் செய்யவில்லை;SEQE
4. QSSS என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,SESS அவர்கள் ஓடிவந்துSESS என்னைத் தாக்க முனைகின்றனர்;SESS என்னை எதிர்கொள்ளுமாறுSESS எழுந்தருளும்;SESS என்னைக் கண்ணோக்கும்,SEQE
5. QSSS படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!SESS நீர் இஸ்ரயேலின் கடவுள்!SESS பிற இனத்தார் அனைவரையும்SESS தண்டிக்க எழுந்துவாரும்;SESS தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள்SESS எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)SEQE
6. QSSS அவர்கள் மாலைவரை காத்திருந்து,SESS அதன்பின் நாய்களைப் போலக்SESS குரைத்து கொண்டுSESS நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.SEQE
7. QSSS அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; BR அவர்களின் நாவின் சொற்கள்SESS வாள் போன்றவை;SESS ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர்SESS யார்?’ என்கின்றார்கள்.SEQE
8. QSSS ஆனால், ஆண்டவரே,SESS நீர் அவர்களைப் பார்த்துSESS எள்ளி நகைக்கின்றீர்;SESS பிற இனத்தார் எல்லாரையும் பார்த்துSESS நீர் ஏளனம் செய்கின்றீர்;SEQE
9. QSSS நீரே என் ஆற்றல்! உமது உதவியைSESS எதிர்பார்க்கின்றேன்;SESS ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.SEQE
10. QSSS என் கடவுள் தமது பேரன்பால்SESS என்னை எதிர்கொள்ள வருவார்;SESS கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியைSESS நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.SEQE
11. QSSS அவர்களை ஒரேயடியாய்க்SESS கொன்று விடாதேயும்;SESS இல்லையேல், உம் வல்லமையைSESS என் மக்கள் மறந்துவிடுவர்;SESS என் தலைவரே! எங்கள் கேடயமே!SESS அவர்களை உமது வலிமையால்SESS நிலைகுலையச் செய்யும்.SEQE
12. QSSS அவர்களின் வாய் பேசுவதும்SESS நா உரைப்பதும் பாவமே;SESS அவர்கள் தற்பெருமைSESS அவர்களைச் சிக்கவைப்பதாக!SESS அவர்கள் சபிக்கின்றனர்;SESS அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர். * 59 தலைப்பு: 1 சாமு .QE SEQE
13. QSSS ஆகவே, வெகுண்டெழுந்துSESS அவர்களை அழித்துவிடும்;SESS இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்;SESS அப்பொழுது, கடவுள்SESS யாக்கோபின் மரபினரைSESS ஆள்கின்றார் எனவும்SESS அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும்SESS உள்ளது எனவும் அவர்கள்SESS உணர்ந்து கொள்வார்கள். (சேலா)SEQE
14. QSSS அவர்கள் மாலைவரை காத்திருந்து,SESS அதன்பின், நாய்களைப்போலSESS குரைத்துக் கொண்டுSESS நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.SEQE
15. QSSS அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;SESS வயிறு நிறையாவிடில்,SESS முறுமுறுக்கின்றனர்.SEQE
16. QSSS நானோ உமது ஆற்றலைப்SESS புகழ்ந்து பாடுவேன்;SESS காலையில் உமது பேரன்பைப் பற்றிSESS ஆர்ப்பரித்துப் பாடுவேன்;SESS ஏனெனில், நெருக்கடியான வேளையில்SESS நீர் எனக்கு அரணும்SESS அடைக்கலமுமாய் இருந்தீர்.SEQE
17. QSSS என் ஆற்றல் நீரே!SESS உம்மைப் போற்றிப் பாடுவேன்;SESS ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;SESS கடவுளே எனக்குப் பேரன்பு!SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×