1. {இறைமக்களைப் பாதுகாப்பவர்BR(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} PS QSSS ஆண்டவர்மீது நம்பிக்கைSESS வைத்துள்ளோர்SESS சீயோன் மலைபோல் என்றும்SESS அசையாது இருப்பர்.SEQE
2. QSSS எருசலேமைச் சுற்றிலும்SESS மலைகள் இருப்பதுபோல,SESS ஆண்டவர் இப்போதும் எப்போதும்SESS தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.SEQE
3. QSSS நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்SESS பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;SESS இல்லையெனில் நல்லாரும்SESS பொல்லாதது செய்ய நேரிடும்.SEQE
4. QSSS ஆண்டவரே! நல்லவர்களுக்கும்SESS நேரிய இதயமுள்ளவர்களுக்கும்SESS நீர் நன்மை செய்தருளும்.SEQE
5. QSSS கோணல் வழிநோக்கித் திரும்புவோரைSESS ஆண்டவர் தீயவரோடு சேர்த்துSESS இழுத்துச் செல்வார்.SESS இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!SEPEQE