Bible Books

:
-

1. {மாலை மன்றாட்டுBR(தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS ஆண்டவரே! நான் உம்மைSESS நோக்கிக் கதறுகின்றேன்;SESS விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.SESS உம்மை நோக்கி நான்SESS வேண்டுதல் செய்யும்போதுSESS என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.SEQE
2. QSSS தூபம்போல் என் மன்றாட்டுSESS உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!SESS மாலைப் பலிபோல் என் கைகள்SESS உம்மை நோக்கி உயர்வனவாக!SEQE
3. QSSS ஆண்டவரே! என் நாவுக்குக்SESS காவல் வைத்தருளும்;SESS என் இதழ்களின் வாயிலில்SESS காவலாளியை வைத்தருளும். * திவெ 5:8.QE SEQE
4. QSSS என் இதயம் தீயது எதையும்SESS நாடவிடாதேயும்;SESS தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;SESS தீச்செயல் செய்யும் மனிதரோடுSESS என்னைச் சேரவிடாதேயும்;SESS அவர்களோடு இனிய விருந்தினைSESS நான் உண்ணவிடாதேயும்.SEQE
5. QSSS நீதிமான் என்னைக் கனிவோடுSESS தண்டிக்கட்டும்; அது என் தலைக்குSESS எண்ணெய்போல் ஆகும்;SESS ஆனால், தீயவரின் எண்ணெய்SESS என்றுமே என் தலையில்SESS படாமல் இருக்கட்டும்;SESS ஏனெனில், அவர்கள் செய்யும்SESS தீமைகளுக்கு எதிராய்SESS நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.SEQE
6. QSSS அவர்கள் நீதிபதிகளிடம்SESS தண்டனைக்கெனSESS ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னதுSESS எவ்வளவு உண்மையானது என்றுSESS ஏற்றுக் கொள்வார்கள்;SEQE
7. QSSS ‛ஒருவரால் பாறை பிளந்துSESS சிதறடிக்கப்படுவது போல்,SESS எங்கள் எலும்புகளும்SESS பாதாளத்தின் வாயிலில்SESS சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.SEQE
8. QSSS ஏனெனில், என் தலைவராகியSESS ஆண்டவரே! என் கண்கள்SESS உம்மை நோக்கியே இருக்கின்றன;SESS உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;SESS என் உயிரை அழியவிடாதேயும்.SEQE
9. QSSS அவர்கள் எனக்கு வைத்தSESS கண்ணிகளிலிருந்துSESS என்னைக் காத்தருளும்;SESS தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்துSESS என்னைப் பாதுகாத்தருளும்.SEQE
10. QSSS தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்SESS ஒருங்கே வந்து விழுவார்களாக!SESS நானோ தடையின்றிக்SESS கடந்து செல்வேனாக!SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×