1. {எருசலேமே நீ வாழி!BR(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)} PS QSSS “ஆண்டவரது இல்லத்திற்குப்SESS போவோம்”, என்ற அழைப்பைSESS நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.SEQE
2. QSSS எருசலேமே! இதோ,SESS நாங்கள் அடியெடுத்து வைத்துSESS உன் வாயில்களில் நிற்கின்றோம்.SEQE
3. QSSS எருசலேம் செம்மையாகSESS ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.SEQE
4. QSSS ஆண்டவரின் திருக்குலத்தார்SESS அங்கே செல்கின்றனர்;SESS இஸ்ரயேல் மக்களுக்கு இட்டSESS கட்டளைக்களுக்கிணங்கSESS ஆண்டவரது பெயருக்கு அவர்கள்SESS நன்றி செலுத்தச் செல்வார்கள்.SEQE
5. QSSS அங்கே நீதி வழங்கSESS அரியணைகள் இருக்கின்றன.SESS அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.SEQE
6. QSSS எருசலேமில்SESS சமாதானம் நிலைத்திருக்கும்படிSESS வேண்டிக்கொள்ளுங்கள்;SESS “உன்னை விரும்புவோர்SESS வளமுடன் வாழ்வார்களாக!SEQE
7. QSSS உன் கோட்டைகளுக்குள்SESS அமைதி நிலவுவதாக!SESS உம் மாளிகைகளில்SESS நல்வாழ்வு இருப்பதாக!SEQE
8. QSSS உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்றுSESS நான் என் சகோதரர் சார்பிலும்SESS என் நண்பர் சார்பிலும்SESS உன்னை வாழ்த்துகின்றேன்.SEQE
9. QSSS நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்SESS இங்கே இருப்பதால், உன்னில்SESS நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.SEPEQE