1. {புகழ்ச்சிப் பாடல்BR(தாவீதுக்கு உரியது)} PS QSSS ஆண்டவரே என் ஒளி;SESS அவரே என் மீட்பு;SESS யாருக்கு நான் அஞ்சவேண்டும்?SESS ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;SESS யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?SEQE
2. QSSS தீயவர் என் உடலை விழுங்கSESS என்னை நெருங்குகையில்,SESS என் பகைவரும் எதிரிகளுமான அவர்களேSESS இடறி விழுந்தார்கள்.SEQE
3. QSSS எனக்கெதிராக ஒரு படையேSESS பாளையமிறங்கினும்,SESS என் உள்ளம் அஞ்சாது;SESS எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,SESS நான் நம்பிக்கையோடிருப்பேன்.SEQE
4. QSSS நான் ஆண்டவரிடம்SESS ஒரு விண்ணப்பம் செய்தேன்;SESS அதையே நான் நாடித் தேடுவேன்;SESS ஆண்டவரின் இல்லத்தில்SESS என் வாழ்நாள் எல்லாம்SESS நான் குடியிருக்க வேண்டும்,SESS ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; BR அவரது கோவிலில் அவரதுSESS திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.SEQE
5. QSSS ஏனெனில், கேடுவரும் நாளில்SESS அவர் என்னைத்SESS தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;SESS தம் கூடாரத்தினுள்ளேSESS என்னை ஒளித்து வைப்பார்;SESS குன்றின்மேல் என்னைப்SESS பாதுகாப்பாய் வைப்பார். * மத் 5:8 SEQE
6. QSSS அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ளSESS என் எதிரிகளுக்கு எதிரில்SESS நான் தலைநிமிரச் செய்வார்;SESS அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன்SESS பலிகளைச் செலுத்துவேன்;SESS ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.SEQE
7. QSSS ஆண்டவரே, நான் மன்றாடும்போதுSESS என் குரலைக் கேட்டருளும்;SESS என்மீது இரக்கங்கொண்டுSESS எனக்குப் பதிலளித்தருளும்.SEQE
8. QSSS ‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றதுSESS என் உள்ளம்; ஆண்டவரே,SESS உமது முகத்தையே நாடுவேன்.SEQE
9. QSSS உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;SESS நீர் சினங்கொண்டுSESS அடியேனை விலக்கிவிடாதிரும்; BR நீரே எனக்குத் துணை;SESS என் மீட்பராகிய கடவுளே,SESS என்னைத் தள்ளிவிடாதிரும்;SESS என்னைக் கைவிடாதிரும்.SEQE
10. QSSS என் தந்தையும் தாயும்SESS என்னைக் கைவிட்டாலும்SESS ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.SEQE
11. QSSS ஆண்டவரே, உமது வழியைSESS எனக்குக் கற்பித்தருளும்;SESS என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச்SESS செம்மையான பாதையில் நடத்தும்.SEQE
12. QSSS என் பகைவரின் விருப்பத்திற்குSESS என்னைக் கையளித்துவிடாதிரும்;SESS ஏனெனில், பொய்ச்சாட்சிகளும்SESS வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்SESS எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.SEQE
13. QSSS வாழ்வோரின் நாட்டினிலேSESS ஆண்டவரின் நலன்களைக்SESS காண்பேன் என்றுSESS நான் இன்னும் நம்புகின்றேன்.SEQE
14. QSSS நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;SESS மன உறுதிகொள்;SESS உன் உள்ளம் வலிமை பெறட்டும்;SESS ஆண்டவருக்காகக் காத்திரு.SEPEQE