Bible Books

:
-

1. {அனைத்துலகே, ஆண்டவரைப் போற்றிடு!} PS QSSS அல்லேலூயா!SESS விண்ணுலகில் உள்ளவையே,SESS ஆண்டவரைப் போற்றுங்கள்;SESS உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.SEQE
2. QSSS அவருடைய தூதர்களே,SESS நீங்கள் யாவரும்SESS அவரைப் போற்றுங்கள்;SESS அவருடைய படைகளே,SESS நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.SEQE
3. QSSS கதிரவனே, நிலாவே,SESS அவரைப் போற்றுங்கள்;SESS ஒளிவீசும் விண்மீன்களே,SESS அவரைப் போற்றுங்கள்.SEQE
4. QSSS விண்ணுலக வானங்களே,SESS அவரைப் போற்றுங்கள்;SESS வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,SESS அவரைப் போற்றுங்கள்.SEQE
5. QSSS அவை ஆண்டவரின் பெயரைப்SESS போற்றட்டும்;SESS ஏனெனில், அவரது கட்டளையின்படிSESS எல்லாம் படைக்கப்பட்டன;SEQE
6. QSSS அவரே அவற்றை என்றென்றும்SESS நிலைபெறச் செய்தார்;SESS மாறாத நியமத்தைSESS அவற்றிற்கு ஏற்படுத்தினார்.SEQE
7. QSSS மண்ணுலகில்SESS ஆண்டவரைப் போற்றுங்கள்;SESS கடலின் பெரும் நாகங்களே,SESS ஆழ்கடல் பகுதிகளே, * திப 4:24; 14:15.QE SEQE
8. QSSS நெருப்பே, கல்மழையே,SESS வெண்பனியே, மூடுபனியே,SESS அவரது ஆணையை நிறைவேற்றும்SESS பெருங்காற்றே,SEQE
9. QSSS மலைகளே, அனைத்துக் குன்றுகளே,SESS கனிதரும் மரங்களே,SESS அனைத்துக் கேதுரு மரங்களே,SEQE
10. QSSS காட்டு விலங்குகளே,SESS அனைத்துக் கால்நடைகளே,SESS ஊர்ந்து செல்லும் உயிரினங்களே,SESS சிறகுள்ள பறவைகளே,SEQE
11. QSSS உலகின் அரசர்களே,SESS எல்லா மக்களினங்களே,SESS தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,SEQE
12. QSSS இளைஞரே, கன்னியரே,SESS முதியோரே மற்றும் சிறியோரே,SESS நீங்கள் எல்லாரும்SESS ஆண்டவரைப் போற்றுங்கள்.SEQE
13. QSSS அவர்கள் ஆண்டவரின் பெயரைப்SESS போற்றுவார்களாக;SESS அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;SESS அவரது மாட்சிSESS விண்ணையும் மண்ணையும் கடந்தது.SEQE
14. QSSS அவர் தம் மக்களின் ஆற்றலைSESS உயர்வுறச் செய்தார்;SESS அவருடைய அனைத்து அடியாரும்SESS அவருக்கு நெருங்கியSESS அன்பார்ந்த மக்களாகியSESS இஸ்ரயேல் மக்களும்SESS அவரைப் போற்றுவார்கள்.SESS அல்லேலூயா!SEPEQE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×