1. {உதவிக்காக மன்றாடல்BR(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} PS QSSS ஆண்டவரே! ஆழ்ந்தSESS துயரத்தில் இருக்கும் நான்SESS உம்மை நோக்கிSESS மன்றாடுகிறேன்;SEQE
2. QSSS ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்SESS செவிசாய்த்தருளும்;SESS என் விண்ணப்பக் குரலைSESS உம்முடைய செவிகள்SESS கவனத்துடன் கேட்கட்டும்.SEQE
3. QSSS ஆண்டவரே! நீர் எம் குற்றங்களைSESS மனத்தில் கொண்டிருந்தால்,SESS யார்தான் நிலைத்து நிற்க முடியும்?SEQE
4. QSSS நீரோ மன்னிப்பு அளிப்பவர்;SESS மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.SEQE
5. QSSS ஆண்டவருக்காக ஆவலுடன் நான்SESS காத்திருக்கின்றேன்;SESS என் நெஞ்சம் காத்திருக்கின்றது;SESS அவரது சொற்களுக்காகSESS ஆவலுடன் காத்திருக்கின்றேன்.SEQE
6. QSSS விடியலுக்காய்க் காத்திருக்கும்SESS காவலரைவிட,SESS ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்SESS காவலரைவிட,SESS என் நெஞ்சம் என் தலைவருக்காய்SESS ஆவலுடன் காத்திருக்கின்றது.SEQE
7. QSSS இஸ்ரயேலே!SESS ஆண்டவரையே நம்பியிரு;SESS பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;SESS மிகுதியான மீட்புSESS அவரிடமே உண்டு.SEQE
8. QSSS எல்லாத் தீவினைகளினின்றும்SESS இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!SEPE